Krishnagiri District News/கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

  • Home
  • India
  • Krishnagiri
  • Krishnagiri District News/கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

Krishnagiri District News/கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள் News & Media Publishing. [email protected]

14/04/2025

ஓசூரில் வக்ஃபு சட்டத்தை எதிர்த்து 10000-க்கும் மேற்பட்டோர் பேரணி
Rally in against & Protest by Muslims

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தலி  தொகுதி சார்பாக, வஃக்பு திருத்த சட்டத்தை நிராகரிப்போம்..!!வஃக்பு திருத்த சட்ட...
03/04/2025

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தலி தொகுதி சார்பாக, வஃக்பு திருத்த சட்டத்தை நிராகரிப்போம்..!!
வஃக்பு திருத்த சட்டத்தை ஏற்க மாட்டோம்!!
பள்ளிவாசல் கபர்ஸ்தானை விட்டு தர மாட்டோம்!!
02-04-2025. தேன்கனிக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் போராட்டம் எஸ் டி பி ஐ கட்சி தேன்கனிக்கோட்டை நகர தலைவர் முகமது ஜுபைர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தலை தொகுதி தலைவர் பாரூக் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்.
SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் ஷபியுல்லா அவர்கள் கண்டன உரையாற்றினார்.
தொகுதி செயலாளர். அப்துர் ரஹ்மான் துணைத் தலைவர் நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் போராட்டத்தில் தலி தொகுதி நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் செயல் வீரர்கள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்
இறுதியாக நகர செயலாளர் சாகிப் நன்றி உரையாற்றினார்.

03/04/2025

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் தொகுதி சார்பாக*வஃக்பு திருத்த சட்டத்தை நிராகரிப்போம்..!!வஃக்பு திருத்த சட்ட...
03/04/2025

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் தொகுதி சார்பாக*
வஃக்பு திருத்த சட்டத்தை நிராகரிப்போம்..!!
வஃக்பு திருத்த சட்டத்தை ஏற்க மாட்டோம்!!
பள்ளிவாசல் கபர்ஸ்தானை விட்டு தர மாட்டோம்!!
02-04-2025. ஓசூர் மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் போராட்டம் எஸ் டி பி ஐ கட்சி ஓசூர் தொகுதி தலைவர் இம்தியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சவுத் அகமது அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்.
SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஷப்பீர் அகமது,மாவட்ட செயலாளர் ஜாவித் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்டத் துணைத் தலைவர் ஷாநவாஸ் மாவட்ட பொருளாளர் கலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஓசூர் தொகுதி நிர்வாகிகள் மாநகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் செயல் வீரர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியாக ஓசூர் மாநகரப் பொருளாளர் அக்பர் நன்றி உரையாற்றினார்.

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக முஸ்லிம்களின் வக்ஃப் உரிமையை காப்போம் சமூக நல்லிணக்க  இப்தார் நிகழ்ச்...
24/03/2025

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக முஸ்லிம்களின் வக்ஃப் உரிமையை காப்போம் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி ஓசூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஷபியுல்லா அவர்கள்தலைமையில் நடைபெற்றது.
SDPI Krishnagiri West Dist program Hosur Corporation / ஓசூர் மாநகராட்சி

மாவட்ட பொதுச் செயலாளர் ஷப்பீர் அகமது அவர்கள் வரவேற்பு உரை ஆற்றினார்

மாவட்டச் செயலாளர் ஜாவித் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்

மாவட்ட செயலாளர் சவுத் அகமது மாவட்ட பொருளாளர் கலீம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இம்ரான் WIM மாவட்டத் தலைவர் பரிதா பேகம் தலி தொகுதி தலைவர் சமீர் ஓசூர் தொகுதி தலைவர் இம்தியாஸ் ஓசூர் மாநகரத் தலைவர் அப்சான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பயாஸ் அகமது அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, விசிக மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன், அதிமுக மனிதநேய பாசறை மாவட்ட செயலாளர் சந்திரன் 45வது வார்டு ஓசூர் மாநகர கவுன்சிலர் சந்துரு, 30வது வார்டு ஓசூர் மாநகர கவுன்சிலர் ஹெல்த் கமிட்டி உறுப்பினர் மோசின் தாஜ் நிசார், ஓசூர் பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் அசோசியேசன் முன்னாள் மாவட்ட பொருளாளர் அப்துற் ரஹீம், வழக்கறிஞர் பஷீர், தமிழ் தேச குடியரசு இயக்கம் விக்னேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
இந்நிகழ்ச்சியில் SDPI கட்சி அனைத்து மட்ட தலைவர்கள் செயல்வீரர்கள் மகளிர் பிரிவான WIM நிர்வாகிகள் பெண்கள் பொதுமக்கள் மற்றும் மாற்று மத சகோதரர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் ஷாநவாஸ் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

SDPI கட்சி கிருஷ்ணகிரி  கிழக்கு மாவட்டம்  சார்பாக " #சமூக_நல்லிணக்க_இஃப்தார்_நிகழ்ச்சி"  18/03/2025  இன்று மாலை கிருஷ்ணக...
19/03/2025

SDPI கட்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பாக
" #சமூக_நல்லிணக்க_இஃப்தார்_நிகழ்ச்சி" 18/03/2025 இன்று மாலை கிருஷ்ணகிரி ஸ்ரீ முருகன் மஹால், நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் SDPI கட்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் #அஸ்கர்_அலி அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் #ஜாவித்_பாஷா அவர்கள் வரவேற்புரையாற்றினார். SDTU தொழிற்சங்க மாநில தலைவர் #முகமது_ஆசாத் அவர்கள், SDPI மாநில செயற்குழு உறுப்பினர் #பயாஸ்_அஹமது அவர்கள் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு ீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு காஜி கலீல் அகமது அவர்கள், அஹ்லே சுன்னத் வல் ஜமாத் செயலாளர் ஆடிட்டர் ஆசாத் அவர்கள், பூரா மஸ்ஜித் தலைவர் ஜாவித் பாஷா அவர்கள், தவுலதாபாத் சுன்னத் வல் ஜமாத் தலைவர் கவுஸ் ஷெரிஃப் அவர்கள், கோட்டை ஷாஹி மஸ்ஜித் துணை தலைவர் பாரூக் அஹமத் அவர்கள், லண்டன் பேட்டை மஸ்ஜித் அக்ஷா தலைவர் தாஜ் அவர்கள், நூர் மஸ்ஜித் தலைவர் குப்தார் அகமத் அவர்கள், அஇஅதிமுக நகர செயலாளர் கேசவன் அவர்கள், அஇஅதிமுக நகர துணை செயலாளர் குரு அவர்கள், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்து நகரத் தலைவர் சிபகத்துல்லா அவர்கள், ஜம்இய்யத் உலாமா மாவட்டத் தலைவர் மௌலானா அல்தாப் அஹமத் சித்தீக் அவர்கள், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் சபியுல்லா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்டதொகுதி ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர். இறுதியாக மாவட்ட பொது செயலாளர் அமைப்பு #கலீல் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.








SDPI சார்பாக ஓசூரில் சமூக நல்லிணக்கான இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்.
19/03/2025

SDPI சார்பாக ஓசூரில் சமூக நல்லிணக்கான இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்.

SDPI சார்பாக ஓசூரில் சமூக நல்லிணக்கான இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்.எஸ்டிபிஐ கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் R.ஷப...
16/03/2025

SDPI சார்பாக ஓசூரில் சமூக நல்லிணக்கான இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்.

எஸ்டிபிஐ கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் R.ஷபியுல்லா தலைமையில்,மாவட்ட துணை தலைவர் N.ஷாநவாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் B.ஷப்பீர் அஹமது, மாநகர தலைவர் அபிஷன் அவர்கள், அஹ்லே ஹதீஸ் மஸ்ஜித் கமிட்டி, ஜாமியா மஸ்ஜித் கமிட்டி மதினா மஸ்ஜித் கமிட்டி நிர்வாகிகள், சாதிக் கான் மாநில அமைப்பாளர் சிறுபான்மை ஆணி காங்கிரஸ் அவர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டது.

SDPI Krishnagiri West Dist Iftar Program for Social Harmony on 20.03.25 (Thursday) in A1 Function Hall, Byepass Road, Hosur, invitation given Headed by Dist President Shafiullah, Dist vPresident Shanawaz, Dist Gen Secretary & IT wing Zonal Coordinator B.Shabir Ahamed, Hosur Town President Afshan, given to Jamia Masjid Committee, Ahle Hadees Masjid Committee, Madina Masjid Committee, Sathik Khan, State Org, Minority Wing, Congress.

தகவல் தொழில் நுட்ப அணி.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட.
IT wing, SDPI Krishnagiri West Dist

16/03/2025

***CAUTION***

Noticed that an Indian Oil Corporation Ltd. company in Hosur is unloading fully loaded gas cylinders by throwing them from the truck, instead of using proper manual or machine handling.
This unsafe practice can damage cylinders and may lead to dangerous explosions.

Authorities are urged to take immediate action to prevent potential hazards.

Indian Oil Corporation Ltd. Indian Oil Corporation Ltd.

16/03/2025

***CAUTION***. **** DANGER⚡ ⚡ **

Noticed that an Indian Oil Corporation Ltd. company in Hosur Corporation / ஓசூர் மாநகராட்சி is unloading fully loaded gas cylinders by throwing them from the truck, instead of using proper manual or machine handling.
This unsafe practice can damage cylinders and may lead to dangerous explosions.

Authorities are urged to take immediate action to prevent potential hazards

SDPI சார்பாக ஓசூரில் சமூக நல்லிணக்கான இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்.எஸ்டிபிஐ கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுச் செயல...
16/03/2025

SDPI சார்பாக ஓசூரில் சமூக நல்லிணக்கான இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்.

எஸ்டிபிஐ கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் B.ஷப்பீர் அஹமது அவர்கள் தலைமையில்
SDPI கட்சியின் ஓசூர் தொகுதி தலைவர் இம்தியாஸ் ,ஓசூர் மாநகர துணைத் தலைவர் அயாஸ் அவர்கள் ஓசூர் மாநகர துணை தலைவர் அயூப் மாநகர கமிட்டி உறுப்பின்னர் அன்சார் மற்றும் ஓசூர் சிக்கன் மற்றும் மட்டன் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆசாம் பாஷா, CPI ஓசூர் நகர கமிட்டி ஹனீஃப்,அவர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டது.

SDPI Krishnagiri West Dist Iftar Program for Social Harmony in Hosur, invitation given Headed by Dist Gen Secretary & IT wing Zonal Coordinator B.Shabir Ahamed, to Hosur Assembly President Imtiyaz, Hosur Town vPresident given to Town vPresident Ayub, Committee Member Ansar, & Hosur Mutton & Chicken Stalls Association President Azam Basha, CPI Hosur Town Committee Haneef.

தகவல் தொழில் நுட்ப அணி.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட.
IT wing, SDPI Krishnagiri West Dist

கட்சியின் கிருஷ்ணகிரி  கிழக்கு மாவட்டம்  சார்பாக வருகின்ற18/03/2025 செவ்வாய்க்கிழமை  மாலை 5 : 30 மணி அளவில்  கிருஷ்ணகிரி...
14/03/2025

கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பாக வருகின்ற18/03/2025 செவ்வாய்க்கிழமை மாலை 5 : 30 மணி அளவில் கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையம் எதிரில் ஸ்ரீ முருகன் மஹாலில் நடைபெறவிருக்கும் "முஸ்லீம்களின் வக்ஃப் உரிமையை காப்போம்" - சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் மாவட்டத் தலைவர் அஸ்கர் அலி அவர்கள் தலைமையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் பக்ருதீன், மாவட்ட பொருளாளர் JK. ஜாவித் பாஷா, மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி துணை செயலாளர் முபாரக் ஆகியோர் உடனிருந்தனர்.

Address

LondenPet
Krishnagiri
635001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishnagiri District News/கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krishnagiri District News/கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்:

Share