Kaveripattinam - Krishnagiri - Hosur

Kaveripattinam - Krishnagiri - Hosur In and Around of Krishnagiri Dt ❤️

🤯 What if Thala Ajith visited Krishnagiri 🔥😍
09/10/2025

🤯 What if Thala Ajith visited Krishnagiri 🔥😍

⚠️ Working day for Montessori to 10th STD 🤷🏻‍♂️
03/10/2025

⚠️ Working day for Montessori to 10th STD 🤷🏻‍♂️

School working day or not ⁉️🚨 கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பல பள்ளி மாணவர்களிடமிருந்து இந்த விவகாரம் குறித்து எங்களுக்...
03/10/2025

School working day or not ⁉️

🚨 கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பல பள்ளி மாணவர்களிடமிருந்து இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு அதிகமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

❓ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க முடியுமா?


School working day or not ⁉️🚨 கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பல பள்ளி மாணவர்களிடமிருந்து இந்த விவகாரம் குறித்து எங்களுக்...
02/10/2025

School working day or not ⁉️

🚨 கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பல பள்ளி மாணவர்களிடமிருந்து இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு அதிகமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

❓ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க முடியுமா?


🚨 Breaking News 📍Krishnagiri 🔰💧 ரூ.8428.50 கோடி மதிப்பில் ஓசூர் , தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகள் உட்பட 16 பேரூராட்சிகள்,...
01/10/2025

🚨 Breaking News 📍Krishnagiri 🔰

💧 ரூ.8428.50 கோடி மதிப்பில் ஓசூர் , தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகள் உட்பட 16 பேரூராட்சிகள், 20 ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் மூன்றாம் கட்ட ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அரசு அறிவிப்பு!

➡️ இதன் மூலம் 38.81 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள் 🌊

📅 தேதி : 30 செப்டம்பர் 2025

🚨 20-9-25 Power Shutdown 📍Krishnagiri 🪫வருகின்ற 20.09.2025 (சனிக்கிழமை) அன்று 11033-11 கி.வோ கிருஷ்ணகிரி துணை |மின்‌ நில...
19/09/2025

🚨 20-9-25 Power Shutdown 📍Krishnagiri 🪫

வருகின்ற 20.09.2025 (சனிக்கிழமை) அன்று 11033-11 கி.வோ கிருஷ்ணகிரி துணை |
மின்‌ நிலையத்தில்‌ மாதாந்திர பராமரிப்பு பணிகள்‌ மேற்கொள்ள இருப்பதால்‌, இங்கிருந்து மின்‌
வினியோகம்‌ செய்யும்‌, கிருஷ்ணகிரி நகர்‌, தொழிற்பேட்டை, பவர்‌ ஹவுஸ்‌ காலனி, சந்தைபேட்டை,
அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஐக்கப்பன்‌ நகர்‌, வீட்டு வசதி வாரியம்‌ பகுதி-1, வீட்டு வசதி
வாரியம்‌ பகுதி-2, பழையபேட்டை, கே.ஆர்‌.பி.டேம்‌, அகசிபள்ளி, சுண்டேகுப்பம்‌, குண்டலபட்டி, கத்தேரி,
ஆலப்பட்டி, க௯ூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்பட முத்தூர்‌,
பெல்லாரம்பள்ளி, கூலியம்‌, குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, நரணிகுப்பம்‌, பில்லன குப்பம்‌, தானம்பட்டி,
கொண்டேபள்ளி ஆகிய பகுதிகளுக்கும்‌ மற்றும்‌ அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும்‌ 20.09.2025 !
அன்று காலை 09.00 மணி முதல்‌ மாலை 05.00 மணி வரை மின நிறுத்தம்‌ செய்யப்படும்‌ என அன்புடன்‌
தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல நடிகர் ரோபோ சங்கர் காலமானார் 🥲
18/09/2025

பிரபல நடிகர் ரோபோ சங்கர் காலமானார் 🥲

📢 Breaking News – CBSE புதிய விதி!🎓 இனி CBSE 10ம் & 12ம் வகுப்பு மாணவர்கள்,➡️ குறைந்தது 75% வருகைப் பதிவு இருந்தால் மட்ட...
16/09/2025

📢 Breaking News – CBSE புதிய விதி!

🎓 இனி CBSE 10ம் & 12ம் வகுப்பு மாணவர்கள்,
➡️ குறைந்தது 75% வருகைப் பதிவு இருந்தால் மட்டுமே பொதுத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும்.

📌 மாதத் தேர்வு, செயல் முறைத்தேர்வு, வருகை ஆகியவை எல்லாம் மதிப்பீட்டில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
❌ வருகை குறைவாக இருந்தால், மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாது என CBSE அறிவிப்பு.

💆‍♀️ Hydra Facial & Medi Facial Workshop 💆‍♀️📍 Krishnagiri | 🗓 28th September | ⏰ 11 AM – 4 PM📚 Topics Covered:🧬 Skin An...
14/09/2025

💆‍♀️ Hydra Facial & Medi Facial Workshop 💆‍♀️
📍 Krishnagiri | 🗓 28th September | ⏰ 11 AM – 4 PM

📚 Topics Covered:
🧬 Skin Anatomy
🔍 Skin Consultation & Analysis
🧴 Product Information
💦 Hydra Facial Procedure
💡 LED Light Therapy
✨ Microdermabrasion Therapy
💎 Diamond Microdermabrasion
❄️ Crystal Microdermabrasion
📡 Radio Frequency for Face Lifting

🎓 Certification Provided | 🍴 Lunch Included
💰 Fee: Only ₹2999/-
⚡ Limited Slots – Hurry Up!

📞 Call / WhatsApp: 9042320434

💥 You think anyone can replace him 🔥 Man of heart & true 😍 Kamarajar Ayya ❤️🤩
13/09/2025

💥 You think anyone can replace him 🔥 Man of heart & true 😍

Kamarajar Ayya ❤️🤩

Address

Krishnagiri
635001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaveripattinam - Krishnagiri - Hosur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share