Krishnagiri Pasanga Da

Krishnagiri Pasanga Da We are just praising our krishnagiri highlights and entertaining our page followers..

10/03/2026

10/03/2026

கிருஷ்ணகிரி நகராட்சி 2.5 கோடி ஊழல்!

ஸ்டாலின் தொடரட்டுமா?
09/03/2026

ஸ்டாலின் தொடரட்டுமா?

வாக்குறுதிகளை எப்படி பாக்குறிங்க?
07/03/2026

வாக்குறுதிகளை எப்படி பாக்குறிங்க?

Theeya sakthi!
27/02/2026

Theeya sakthi!

21/02/2026

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அவர்களின் மகன் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளை கொலை மிரட்டல் விடுத்தும் ஆபாசமாக சித்தரித்து பேசியும் திராவிட கழகத்திற்கே உண்டான ஆட்சியில் இருக்கிற திமிரும் ஆபாசமாகவும் அவதூறாக பேசிய இந்த நபருக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தவெக சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நடவடிக்கைகள் எடுப்போம்
#ஆபாச_திமுக #அவதூறு_திமுக

07/02/2026
நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவியது. திருச்சி பேருந்து நிலையத்தில் ஒரு முதிய...
31/01/2026

நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவியது.

திருச்சி பேருந்து நிலையத்தில் ஒரு முதியவரை பேருந்தை வேகமாக ஓட்டியதை தட்டி கேட்டதால் அந்த பேருந்தை ஒட்டிய பேருந்து ஓட்டுனர் அந்த முதியோரை தாக்கிய காட்சி வைரலானது.

தொடர்ந்து தாக்கிய அந்த ஓட்டுனர் எந்த கையால் தாக்கினாரோ அந்த கைக்கு போலிஸ் இன்று மாவு கட்டு போட்டது...

கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண் பின்னாடி ஒரு மலை இருந்ததே அது யாரோட மலைனு முடிஞ்சி சொல்லுங்க பாக்கலாம்.
31/01/2026

கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண் பின்னாடி ஒரு மலை இருந்ததே அது யாரோட மலைனு முடிஞ்சி சொல்லுங்க பாக்கலாம்.

Address

Krishnagiri
635001

Alerts

Be the first to know and let us send you an email when Krishnagiri Pasanga Da posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share