Karur Central

Karur Central i love you karur

https://youtu.be/3hVcNUz8lLM
04/08/2019

https://youtu.be/3hVcNUz8lLM

-ENTRY NOTE: DC Please do not take down the video if there is any copyright issue. If you have any problem with this content being uploaded please contact...

இந்த பொள்ளாச்சி சம்பவமானது அனைவரின் மத்தியிலும் மறக்கப்பட்டு வருகிறது. அதனால் தான் மக்களின் கருத்தை பதிவு செய்தோம். சிலர...
21/03/2019

இந்த பொள்ளாச்சி சம்பவமானது அனைவரின் மத்தியிலும் மறக்கப்பட்டு வருகிறது. அதனால் தான் மக்களின் கருத்தை பதிவு செய்தோம். சிலருக்கு பொள்ளாச்சி சம்பவம் பற்றி தெரியவில்லை. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வரை நாம் இந்த சம்பவத்தை மறக்காமல் நீதிக்கு குரல் கொடுப்போம். என்றும் சமூக சேவையில் உங்கள் Karur Central Home the youtube channel

issue | public opinion for against ra**st |latest video | 2019 NOTE: Please do not take down the video if there is any copyright issue. If you have...

       feel the nature of  😍
26/01/2019

feel the nature of 😍

12/01/2019
😡வன்மையாக கண்டிக்கின்றோம்😡போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கர்ப்பினி பெண் உயிரிழப்பு.ஹெல்மெட் அணியாத காரணத்தால் வாகனத்தை வி...
07/03/2018

😡வன்மையாக கண்டிக்கின்றோம்😡
போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கர்ப்பினி பெண் உயிரிழப்பு.ஹெல்மெட் அணியாத காரணத்தால் வாகனத்தை விரட்டிச் சென்று எட்டி உதைத்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி ஒரு கர்ப்பினி பெண் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.உடனடியாக அந்த காவல்துறை அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கின்றோம்.

07/03/2018

🙏🏿please don't waste fooD🙏🏿

02/02/2018

கரூர் மக்களுக்கு ஒரு அன்பார்ந்த வேண்டுகோள்!!
இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும் !!!!
இந்த வீடியோவில் நாம்
அன்றாடம் தெருவில் எறியப்படும் குப்பையை பற்றி தெரிவித்திருக்கிறது.
இதை கடைப்பிடிப்பதனால் தான் திருச்சி மாவட்டம் வருடா வருடம் தூய்மையான மாவட்டங்களில் முதல் இடத்தை பிடித்துக்கொண்டு வருகிறது.
இனி வரும் தலைமுறையாவது பொது இடங்களில் குப்பை போடுவது,எச்சில் துப்புவது,பிளாஸ்டிக் பயன்படுத்துவது போன்றவற்றை செய்யாது இருக்க வேண்டி கேட்டு கொள்கிறோம்...
கரூர் மாவட்டமும் தமிழகத்தில் தூய்மையான மாவட்டமாக திகழ உங்களை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம் ...

தட்டி கேட்டா தா  நியாயம் பிறக்கும்             இத பாருங்க கரூர் மக்களே >>>>>>
14/12/2017

தட்டி கேட்டா தா நியாயம் பிறக்கும்

இத பாருங்க கரூர் மக்களே >>>>>>

Police fight with not criminals only people's Pls share this!!!!

Thala 58 in special edition
04/12/2017

Thala 58 in special edition

Thala special video edition for all thala fans

Address

Kulittalai

Alerts

Be the first to know and let us send you an email when Karur Central posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karur Central:

Share

Category