17/09/2025
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் கழக தலைவர் தளபதி TVK Vijay அவர்களின் அறிவுறுத்தலின்படி,
கழக பொதுச்செயலாளர் Bussy N Anand அவர்களின் வழிகாட்டுதல்படி,
"கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு புகழ் வணக்கம்" செலுத்தும் நிகழ்வு,
தமிழக வெற்றிக் கழகம் தஞ்சை கிழக்கு மாவட்டம் சார்பாக,
நமது கொள்கை தலைவர்களுள் ஒருவரான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147-வது பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் Vinoth Ravi அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் ஒன்றிணைத்து கழக உறுதிமொழி எடுத்து, பெரியாரின் புகழ் வணக்க கோஷம் எழுப்பி, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், தினேஷ் பாபு, சம்பத் குமார், சுதாகர், சரஸ்வதி, கும்பகோணம் கிழக்கு மாநகர பொறுப்பாளர் முருகானந்தம், து.செயலாளர் மகேஷ், செயற்குழு உறுப்பினர்கள் தீபன், ராமலிங்கம், விஷ்ணு, சரவணன், சதிஷ், விஜயா, சபீகான், சிராஜுதீன், ரமேஷ், பெரியகடைத்தெரு பகுத செயலாளர் திலிப்நாதன், பொருளாளர் ராம், செயற்குழு உறுப்பினர் சந்துரு, மகாமகம் குளம் பகுதி செயலாளர் ஷாபுதீன், து.செயலாளர் மரியாமிசியா, செயற்குழு உறுப்பினர் பாலகுரு, 8வது வார்டு செயலாளர் ராஜ்கமல், செயற்குழு உறுப்பினர் நாகராஜன், இணை செயலாளர் பாண்டியன், வது வார்டு செயலாளர் நிதிஷ், 43வது வார்டு செயலாளர் கணேஷ், 41வது வார்டு செயலாளர் மணி, 6வது வார்டு செயலாளர் மாதவன், 19வது வார்டு செயலாளர் சிவா, கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் உலகநாதன் மற்றும் நிர்வாகிகள், கும்பகோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள், திருவிடைமருதூர் பேரூர் செயலாளர் கோகுல் மற்றும் நிர்வாகிகள், திருபுவனம் பேரூர் செயலாளர் மதுசூதன் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில், இணை அமைப்பாளர்கள் வினோத், மணிவேல், மாடசாமி, சுமதி, மாநகர இளைஞரணி இணை அமைப்பாளர் சாந்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அஞ்சனா பாலாஜி, இணை அமைப்பாளர்கள் சத்திய, மாநகர தொண்டரணி இணை அமைப்பாளர் ஸ்ரீதேவி, மண்டல மண்ட வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் வேலாயுதம், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் அறிஞன் கார்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை அமைப்பாளர்கள் பவிதா தேவி, சித்தார்த், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் சுதர்சன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெஞ்சமின், இணையமைப்பாளர்கள் கிரி, அரவிந்த், திருவிடைமருதூர் பேரூர் வர்த்தக அணி அமைப்பாளர் கோபிநாத், திருபுவனம் பேரூர் இளைஞரணிஅமைப்பாளர் பிரபு, திருவிடைமருதூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை அணி ஒருங்கிணைப்பாளர் உதயா, கும்பகோணம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை அணி இணை ஒருங்கிணைப்பாளர் சிராஜுதீன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி இணை அமைப்பாளர் மணிகண்டன், கும்பகோணம் மேற்கு மாநகர து.செயலாளர் பாக்கிய, திருப்புறம்பியம் ஊராட்சி கிளை செயலாளர் வெங்கட் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள்.
#தமிழகவெற்றிக்கழகம்
#தஞ்சை_கிழக்கு_மாவட்டம்