
02/07/2025
MAMMOGRAM ON WHEEL மகளிருக்கான மார்பக புற்றுநோயை எளிதில் கண்டறியக்கூடிய, நவீன கருவிகளை உள்ளடக்கிய, நடமாடும் மருத்துவ ஆய்வு கூடம், ரோட்டரி மாவட்ட மேனாள் ஆளுனர் Rtn AKS S. பாலாஜி அவர்களால், கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இதில் ரோட்டரி உதவி ஆளுனர் (மண்டலம் 31) Rtn A.L. ஹிமாயத் அலி கலந்து கொண்டார்.
ரோட்டரி இந்தியா, ரோட்டரி அமெரிக்கா மற்றும் ரோட்டரி அறக்கட்டளையின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட இதன் மதிப்பு ரூ 1,94,00,000