16/11/2025
சம்பா நெற்பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பு 2025 நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு ; இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் மட்டும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்ய மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வேண்டுகோள்.
| | MRK.Panneerselvam