Kumari Cyclist

Kumari Cyclist Kumari cyclist is a youtube channel contains adventure vlogs, exploring kanniyakumari and Cycling in

04/04/2025

My riding essentials

இந்த உலகில் வெல்வதற்கு நிறையவே இருக்கிறது…🥰திருநெல்வேலி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பு விருந்தினராக பங்க...
10/02/2025

இந்த உலகில் வெல்வதற்கு நிறையவே இருக்கிறது…🥰
திருநெல்வேலி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க திருச்செந்தூர் நோக்கி 120 கிமீ மிதிவண்டி பயணம்

Yes...It's Ultimate Endurance Challenge *TN75 cycling club*Presents*Tour de Kanniyakumari 2023**200 kms ultimate enduran...
03/04/2023

Yes...
It's Ultimate Endurance Challenge

*TN75 cycling club*
Presents
*Tour de Kanniyakumari 2023*

*200 kms ultimate endurance challenge*

*Challenges*

*Individual challenge*
Golden Finisher - Finish the ride in 13 hours
Silver Finisher - Finish the ride in 14 hours
Bronze Finisher - Finish the ride in 15 hours
Registration fees - Rs.499

*Team Challenge*
4 or more individually registered riders can join together to form a team. First team to complete the challenge (Timing of 4th cyclist will be considered) wins the championship.
Team Registration fees : Rs.199

*Photography challenge*
Individually registered riders can click and share one best picture of ride.
Registration Free

For Registration: https://forms.gle/T9SsEVXfzLKSwgks9

24/11/2022

Ninenty one tracer overview
குறைந்த விலையில் Road bike
Youtube channel link : https://youtube.com/

02/11/2022

தூக்கம் முக்கியம்😤 | cycle ride with out sleep
Pulanoor hanging bridge

Youtube channel link : https://youtube.com/

நாம் இப்போது YOUTUBE வலை ஒளி பக்கத்தில் ( https://youtube.com/channel/UCNAcSayM0R1Gl9WilYNSV8w )  5000தை கடந்த ஒரு சைக்க...
18/10/2022

நாம் இப்போது YOUTUBE வலை ஒளி பக்கத்தில் ( https://youtube.com/channel/UCNAcSayM0R1Gl9WilYNSV8w ) 5000தை கடந்த ஒரு சைக்கிளிங் குடும்பமாக மாறியுள்ளோம்...
குறைகளை சுட்டிக்காட்டி...
நிறைகளை நிறையவே பாராட்டி...
அருகில் இருந்து பயணப்பட்டு...
தொலைவில் இருந்து வாழ்த்துகள் சொல்லி...
நம் பக்கம் வளரவேண்டும் என மனதார நினைத்த...
அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.
உங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் தேவை...
உலகளாவிய சிந்தனையோடு
உள்ளூர் அளவிலான பயணங்களோடு
தொடர்ந்து பயணிப்போம்...

Address

Kuzhithurai

Alerts

Be the first to know and let us send you an email when Kumari Cyclist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kumari Cyclist:

Share

Category