
01/07/2025
காவல்துறை அடித்து திருப்புவனம் அஜித்குமார் மரணம்
நீதி கிடைக்காமலே, மண்ணில் எரிந்து விட்டான்,
அவன் கனவுகளும் கடமைகளும் அவனுடன் எரிந்து விட்டது,
சிறுபான்மையாய் நீ இந்த மண்ணில் பிறந்திருந்தால், உனக்கு நீதி கேட்க ஆயிரம் பேர் வந்திருப்பார்கள்,
பாவப்பட்ட இந்து மதத்தில் பிறந்து விட்டாயே,
ஆழ்ந்த இரங்கல்கள் என்ற வார்த்தையை தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளேன் என் சக்திக்கு 🙏🏾