
16/07/2025
லிங்க்ட் இன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை மாநகரம் வேலைவாய்ப்பு மற்றும் திறன்மிக்க பணியாளர்கள் பிரிவில் இரண்டாம் நிலை நகரங்களில் இந்திய அளவில் எட்டாம் இடம் பிடித்துள்ளது … #மதுரை
https://www.linkedin.com/pulse/linkedin-cities-rise-2025-10-emerging-regions-india-67k8f