PnG creation'S

PnG creation'S தீதும் நன்றும் பிறர் தர வாரா...

Keep supporting...

01/05/2026

🙏 ❤️

24/07/2024
11/05/2024

வெள்ளை நல்ல குதிரை மேல...🔥⛓️🐎🎧
PnG creation'S காவல்தெய்வம் கருப்பசாமி

அணைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்... சொந்தங்களே..
15/01/2024

அணைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்... சொந்தங்களே..

11/10/2023
*நெஞ்சில் உறைந்தவரே நீக்கமற எங்கும் நிறைந்த நீதி தெய்வமே நித்தம் காக்கும் நீலமேகவர்ணனே நினைந்துருகியே வணங்குகிறோம் நெடும...
11/10/2023

*நெஞ்சில் உறைந்தவரே நீக்கமற எங்கும் நிறைந்த நீதி தெய்வமே நித்தம் காக்கும் நீலமேகவர்ணனே நினைந்துருகியே வணங்குகிறோம் நெடுமால் நேசனே நீயிருக்க ஏதுகுறையப்பா பதினெட்டாம் படி கருப்பா*🙏🙏

*மாறும் உலகில் தன்னிலைமாறா தண்டமேந்தி தரணிகாக்கும் தனிப்பெருந் தெய்வமே மாயைநீக்கி மழைமேகமாய்வந்து மகத்தான வாழ்வளித்த மகத்துவனே மனசாரகூப்பிட்டால் மறுகணமே வரும் மாயவதாரரே பதினெட்டாம் படி கருப்பா*💓💓

*தாமரைபாதத்தில் தஞ்சமென சரணடைந்தோம் சத்தியதேவனே வஞ்சத்தை வல்வினையை வெட்டியெறிந்து வாழவைக்கும் வீச்சரிவாகாரரே வேண்டும் வரம் தரவே வெண்புரவியேறி வரும் வேல்கம்பு நாயகனே பதினெட்டாம் படி கருப்பா*🎠🎠🔥🔥

*தாயும் தந்தையுமானவரே தன்னிகரில்லா தயாபரனே தர்ப்பையில் பிறந்தவரே சல்லடம்கட்டி சதிராடி வந்து சஞ்சலம் தீர்த்த சகலகலாவல்லவரே சந்தியை காத்தருளும் சந்தண பொட்டுகாரரே சர்வமும் நீயேதான் சத்திய தெய்வமே பதினெட்டாம் படி கருப்பா*👣🙇💓🙏🍋🎠🎠⛓️⛓️🔥

28/09/2023

பதினெட்டாம்படி கருப்பசாமி துணை 🙏🙏
🙏 🙏 🙏 🙏

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when PnG creation'S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PnG creation'S:

Share