Chitra RK

Chitra RK Chitra

05/06/2026

❤️

05/06/2026

Social media திறந்தால் குழந்தைகளின் முகம் அதிர்ச்சியையும் அழுகையும், ஆத்திரமும் வருகிறது.. புருஷன விட்டிட்டு வேற ஒருத்தன் கூட இருக்கணும்னா புள்ளைங்கள ஏண்டி பெத்துக்கிருங்க கல்யாணம் எதுக்கு பண்றிங்க.. கருமம் புடிச்சவளுக... உங்களால் தான் நல்ல ஆண்கள் குணம் மாருகிறது 🥵😡😡

03/06/2026

யாரும் பேசலன்னு dont feel, பக்கத்து வீட்டு அக்கா, கூட வேலை பாக்கிறவங்க னு நமக்கே நம்ம வீட்ல ஆயிரம் பிரச்னை இதுல இத வேற mind எதிக்கிட்டு நம்ப health தான் போகும் 🤣

03/06/2026

ஏங்க வரிசையா இத்தனை Function வந்துகிட்டே இருக்கு.. போனவாரமே Threading பண்ண கூட்டிட்டு போங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா...

He~~ இயற்கையாவே அம்பு போல இருக்குற புருவத்துக்கு கூடுதலா Threading எதுக்கு🤣🤣🤣🤣

03/06/2026

🙏🙏🙏

03/06/2026
02/06/2026

பிள்ளை வரம் வேண்டி தவம் இருப்பவர்க்கு கனி தராமல்😞
பிஞ்சிலே கருக விடுபவர்க்கு
தர இறைவன் இருக்கிறானா இல்லையா😒😞😔 #கேரளா

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chitra RK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share