Jegatha

Jegatha Love Music...! Life is Beautiful...!
(1)

19/08/2026

சிரிப்பும் மகிழ்வும் பகிர்ந்தபடி,
சில சோதனைகளையும்
இணைந்தே வென்றபடி,
மூன்று தசாப்தங்கள்
முத்தாய் நகர்ந்துள்ளன !!
வார்த்தைகள் தேவையில்லாத புரிதலோடு,காலங்கள்
போற்றும் நேசத்தோடு,
ஒன்றாகக் கழித்த இந்த
முப்பது ஆண்டுகளே வாழ்வில்
சேர்த்த மிகச் சிறந்த செல்வம்!
என்றும் இந்த பந்தம் இப்படியே
தொடர வேண்டும்🙏🙏

💐
🎉
✨❤️

பெங்களூர்லயும் வந்து நம்ம மதுரை டேஸ்ட்ல சாப்பிட ஒரு கடையை கண்டுபிடிச்சி சாப்டாச்சு.. 😋😂👌          🙌
15/08/2026

பெங்களூர்லயும் வந்து நம்ம மதுரை டேஸ்ட்ல சாப்பிட ஒரு கடையை கண்டுபிடிச்சி சாப்டாச்சு.. 😋😂👌


🙌

 #இனிய_சுதந்திரதின_நல்வாழ்த்துக்கள் சுதந்திரம் என்பது நாம் விரும்பியதைச் செய்வதற்கான உரிமை மட்டுமல்ல.. நம் திறமைகளை முழு...
14/08/2026

#இனிய_சுதந்திரதின_நல்வாழ்த்துக்கள்

சுதந்திரம் என்பது
நாம் விரும்பியதைச்
செய்வதற்கான
உரிமை மட்டுமல்ல..

நம் திறமைகளை
முழுமையாகப்
பயன்படுத்தி நமக்கும்,
நம் சமூகத்திற்கும்
பயனுள்ளவர்களாக
வாழ்வதற்கான வாய்ப்பு..

நமக்கான பாதையை
நாமே உருவாக்குவோம்!
நாம் ஒவ்வொரு படியாக
வாழ்வில் உயரும் போதும்..
நம்மோடு சேர்ந்தே
உயர்கிறது நம் தாயகமும்!

நம் கனவுகள் அனைத்தும்
நனவாகவும், நமது உழைப்பு
வெற்றியைத் தரவும்...
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துகள்! 🇮🇳✨

🇮🇳🫡

Water body with unique description..!!!Water body with algae💚பாசி படர்ந்த நீர் நிலை 🩶செம்மொழிப் பூங்கா 💚
11/08/2026

Water body with unique description..!!!

Water body with algae💚

பாசி படர்ந்த நீர் நிலை 🩶

செம்மொழிப் பூங்கா 💚


11/08/2026


29/07/2026

⚛️ 😊💐

❤️

திருவண்ணாமலை நோக்கி.. 🙏🙏     🔥🔥
24/07/2026

திருவண்ணாமலை நோக்கி.. 🙏🙏

🔥🔥

உப்புக் காற்றும், கடல் பாட்டும் உயிர் தீண்டும் அமுதத் துளிகள்! தொட்டுச் செல்லும் அலையிடம் ஏதோ கேட்க நினைக்கிறேன்..அது வெ...
22/07/2026

உப்புக் காற்றும், கடல் பாட்டும்
உயிர் தீண்டும் அமுதத் துளிகள்!

தொட்டுச் செல்லும் அலையிடம்
ஏதோ கேட்க நினைக்கிறேன்..
அது வெண்ணுரையாகச்
சிரித்துச் செல்கிறது!

அலையாய் வந்து அகம் நுழைந்து
அமைதியாய் கரைகிறது..

எத்தனை முறை பார்த்தாலும்
சலிக்காது இந்த நீலக் கடல்!

🌊


😊

😢ஆழ்ந்த இரங்கல்கள் அம்மா🙏  #எஸ்_ஜானகி
11/07/2026

😢ஆழ்ந்த இரங்கல்கள் அம்மா🙏

#எஸ்_ஜானகி



கதிரவனின் பொன்னொளி !! கையில் சிறகு விரிக்கும் கிளி !! நீரில் வானின் பிரதிபலிப்பு !! நம்பிக்கை விதைக்கும் சிரிப்பு !! புத...
04/07/2026

கதிரவனின் பொன்னொளி !!
கையில் சிறகு விரிக்கும் கிளி !!

நீரில் வானின் பிரதிபலிப்பு !!
நம்பிக்கை விதைக்கும் சிரிப்பு !!

புதிய உதயத்தின்..
புதிய பாதை திறக்கட்டும் !!

😊காலை வணக்கம்💐






Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when Jegatha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share