Lemooriya News தமிழ்

Lemooriya News தமிழ் உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்திகள் வரை...

(29/09/2025).ஶ்ரீ தேவி - ஶ்ரீ பூதேவி தாயாருடன் எம்பெருமான் ஏழுமலையான் தங்க ரத உற்சவம்.திருப்பதி திருமலை ஶ்ரீவாரி வெங்கடே...
29/09/2025

(29/09/2025).
ஶ்ரீ தேவி - ஶ்ரீ பூதேவி தாயாருடன் எம்பெருமான் ஏழுமலையான் தங்க ரத உற்சவம்.

திருப்பதி திருமலை ஶ்ரீவாரி வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவின் ஆறாவது நாள் மாலை எம்பெருமான் ஏழுமலையான் தங்க ரத உற்சவம் வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

🙏🙏🙏

🛑 மூத்திர சந்தில் பாண்டிய மன்னரின் அடையாள சிலை.!
19/09/2025

🛑 மூத்திர சந்தில் பாண்டிய மன்னரின் அடையாள சிலை.!

போவோர் வருவோர் எல்லாம் சிறுநீர் கழிக்கும் மூத்திர சந்தாகும். இது பாண்டிய மன்னர்களின்

🛑 திரையுலகில் அதிர்ச்சி… நடிகர் ரோபோ சங்கர் மரணம்.. என்ன ஆச்சு?..
18/09/2025

🛑 திரையுலகில் அதிர்ச்சி… நடிகர் ரோபோ சங்கர் மரணம்.. என்ன ஆச்சு?..

திரையுலகில் அதிர்ச்சி... நடிகர் ரோபோ சங்கர் மரணம்.. என்ன ஆச்சு?..

18/09/2025

2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் நேருக்கு நேர் திமுக மோத தயாரா.?
ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சீமான்!

🚆✨ இந்திய ரயில் பெட்டிகளின் ரகசியங்கள் – உங்களுக்கு தெரியுமா? ✨🚆நம்ம வாழ்க்கையில் ஒருமுறையாவது ரயிலில் பயணம் பண்ணாதவர்கள...
08/09/2025

🚆✨ இந்திய ரயில் பெட்டிகளின் ரகசியங்கள் – உங்களுக்கு தெரியுமா? ✨🚆

நம்ம வாழ்க்கையில் ஒருமுறையாவது ரயிலில் பயணம் பண்ணாதவர்கள் மிகக் குறைவு தான். ஆனா, ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனி அடையாளங்கள், பயன்பாடுகள் இருக்கிறது தெரியுமா? 🤔

இங்கே உங்களுக்கு ஒரு விரிவான கையேடு:

---

1️⃣ SLR Coach (Seating-cum-Luggage Rake)

🔹 எப்போதும் ரயிலின் முதல் & கடைசி பெட்டி.
🔹 Guard (காப்பாளர்) இருக்கும் இடம்.
🔹 பாதி பகுதி → Luggage/Parcel,
மற்றொரு பகுதி → General seating (Ladies, Divyang).
🔸 வெளியில் மஞ்சள்-கருப்பு சாய்வு கோடுகள் இருக்கும்.

---

2️⃣ General Coach (UR/GEN)

🔹 Reservation தேவையில்லை.
🔹 நிறம் → பச்சை அல்லது நீலம்.
🔹 ஜன்னல் → கம்பி மட்டும் (கண்ணாடி இல்லை).
🔸 மிக அதிகமாக crowd இருக்கும் coach இது தான்.

---

3️⃣ Sleeper Class (SL)

🔹 Reservation அவசியம்.
🔹 Lower, Middle, Upper berth (3 படுக்கைகள்).
🔹 நிறம் → நீலம்.
🔸 பொதுவாக இந்தியாவில் அதிகம் பயன்படும் coach.

---

4️⃣ AC 3-Tier (3A)

🔹 Sleeper போல, ஆனா குளிர்சாதன வசதி (AC).
🔹 3 படுக்கைகள் (L, M, U).
🔹 கண்ணாடி ஜன்னல் + பிளைண்ட்ஸ்.

---

5️⃣ AC 2-Tier (2A)

🔹 2 படுக்கைகள் மட்டும் (Lower & Upper).
🔹 Privacy curtain இருக்கும்.
🔹 வசதி அதிகம், செலவும் அதிகம்.

---

6️⃣ AC First Class (1A)

🔹 இந்திய ரயில்களில் மிகச் சிறந்த வசதி.
🔹 தனிப்பட்ட cabins, door lock facility.
🔹 அதிக privacy + அதிக ticket rate.

---

7️⃣ Chair Car (CC / 2S)

🔹 விமான இருக்கை மாதிரி Chairs.
🔹 CC → AC வசதி,
2S → Non-AC வசதி.
🔹 Short journey க்கு அதிகம் பயன்படுத்துவார்கள்.

---

8️⃣ Pantry Car (PC)

🔹 ஜன்னல் இல்லை, kitchen மட்டும்.
🔹 உணவு சமைத்து, பயணிகளுக்கு வழங்கப்படும்.

---

9️⃣ Parcel Van

🔹 பெரிய கதவுகள் மட்டும் இருக்கும்.
🔹 பயணிகள் இல்லை – சுமை மட்டும் எடுத்துச் செல்லப்படும்.

---

🔟 Engine (Loco)

🔹 முழு ரயிலின் சக்தி.
🔹 வகைகள்:

WAP → Passenger train (மின்சாரம்)

WDP → Passenger train (டீசல்)

WAG → Goods train

---

💡 அடுத்த முறை நீங்கள் ரயிலில் ஏறும்போது, பெட்டியை பார்த்தவுடனே அது எந்த வகை என்பதை அடையாளம் காணலாம்!

🛑 மகளை கொன்று மூட்டை கட்டிய தந்தை… கப்பலூர் சிட்கோவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
28/08/2025

🛑 மகளை கொன்று மூட்டை கட்டிய தந்தை… கப்பலூர் சிட்கோவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

மகளை கொன்று மூட்டை கட்டிய தந்தை... கப்பலூர் சிட்கோவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

மரத்தில் தொங்கிய காகம்… நாம் தமிழர் நிர்வாகி செய்த அந்த செயல்.! வைரல் வீடியோ.!!
25/08/2025

மரத்தில் தொங்கிய காகம்… நாம் தமிழர் நிர்வாகி செய்த அந்த செயல்.! வைரல் வீடியோ.!!

மரத்தில் தொங்கிய காகம்… நாம் தமிழர் நிர்வாகி செய்த அந்த செயல்.! வைரல் வீடியோ

உள்ளூர் முதல் உலகச் செய்திகள் வரை... கலப்படமற்ற உண்மை செய்திகளை  நிமிடத்திற்கு நிமிடம் வழங்கி உலகத் தமிழர்களின் பேராதரவோ...
24/08/2025

உள்ளூர் முதல் உலகச் செய்திகள் வரை... கலப்படமற்ற உண்மை செய்திகளை நிமிடத்திற்கு நிமிடம் வழங்கி உலகத் தமிழர்களின் பேராதரவோடு 6-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் THE EMERGING DIGITAL NEWS MEDIA லெமூரியா நியூஸ் தமிழ் ஊடகம் மென்மேலும் வளர அனைவரும் வாழ்த்துவோம்🙏
🌎WWW.LEMOORIYANEWS.COM

நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர், சமூக சேவகர் மரிய ஜெனிபர்  அவர்களுக்கு வாழ்த்துகள்.
21/08/2025

நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர், சமூக சேவகர் மரிய ஜெனிபர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

மதுரை அவனியாபுரம் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
15/08/2025

மதுரை அவனியாபுரம் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

மதுரை அவனியாபுரம் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

  | “ரொம்ப நன்றி சார்..” தெருநாய்கள் கடியில் இருந்து குழந்தைகளை, முதியவர்களை, பொதுமக்களை காப்பாற்ற தீர்ப்பளித்த உச்சநீதி...
15/08/2025

| “ரொம்ப நன்றி சார்..”

தெருநாய்கள் கடியில் இருந்து குழந்தைகளை, முதியவர்களை, பொதுமக்களை காப்பாற்ற தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி - மதுரையில் தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டிய போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when Lemooriya News தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lemooriya News தமிழ்:

Share