Green yellow tv

27/09/2026
முக்குலத்தோர் வாழும் ஒவ்வொரு ஊரிலும் இப்படி ஒரு நூலகம் திறந்தால் போதும்
26/09/2026

முக்குலத்தோர் வாழும் ஒவ்வொரு ஊரிலும் இப்படி ஒரு நூலகம் திறந்தால் போதும்

நேதாஜியின் உண்மை தொண்டன் ஐயா நேதாஜி சுவாமிநாதன் அவர்கள்
26/09/2026

நேதாஜியின் உண்மை தொண்டன் ஐயா நேதாஜி சுவாமிநாதன் அவர்கள்

26/09/2026

தெற்குமாசி வீதி மறவர் சாவடி

இன்று 26-09-2026 ( சனிக்கிழமை)பசும்பொன் சித்தர் ஸ்ரீ தேவர் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தேவர் மலர்...
26/09/2026

இன்று 26-09-2026 ( சனிக்கிழமை)பசும்பொன் சித்தர் ஸ்ரீ தேவர் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தேவர் மலர் மாத இதழ் மற்றும் தேவர் மலர் அறக்கட்டளை சார்பாக சிறப்பு பூஜையும் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது

26/09/2026
26/09/2026

தமிழகத்தில் முக்குலத்தோரின் அரசியல் பிரதிநிதித்துவம்
குறைக்கப்பட்டது
எதனால்?

கள்ளர் என்றும்
மறவர் என்றும்
அகமுடையார் என்றும்
பிரித்து பார்க்கப்படுவதினாலா??

மக்கள்தொகையில் குறைந்து போய்விட்டோமா??

மன்னர்கள் காலத்திலிருந்துஆங்கிலேயர்கள் காலம் வரை அனைத்துபொதுமக்களாலும் தெய்வங்களாகவும்
தியாகிகளாகவும் பார்க்கப்பட்ட சமுதாயம்
மக்களாட்சியின்போது
ரவுடிகளாகவும் தொடர்குற்றமிழைப்பவர்களாகவும் காண்பிக்கப்பட்டதனாலா??

பிறசமுதாயத்தைச்சேர்ந்த மீடியா நபர்களின் நம்மைநோக்கி முன்வைக்ப்பட்ட கேடுகெட்டஅபத்தமானபிரிவினைபேச்சுகளினாலா???

முக்குலத்தோர் சமுதாயத்தலைவர்கள்
கள்ளர்மறவர்அகமுடையார் ஒற்றுமையை வளர்க்காமல் தாமிருக்கும் தமிழக மற்றும் தேசிய அரசியல்கட்சிகளின் வாக்குஅரசியல் சுயலாபத்தீற்காக பிரிவினை அரசியல் செய்தார்களா???

முக்குலத்தோர் தலைவர்கள் முதல் உள்ளூர்பிரபலங்கள் வரை அனைத்துகட்சியிலும் நின்றுநமது பலமிக்க வாக்குகளை உடைத்து பிரிவினை அரசியல் செய்ததினாலா??

வட்டத்துக்கொரு தலைவர்களாக இருந்துகொண்டு
ஆளுக்கொரு முடிவெடுத்து ஆளுக்கொரு திசையாக நின்றதினாலா??

நமதுசமுதாயத்துடன் ஒத்துப்போகின்ற இணக்கமாகச்செல்கின்ற பிற தமிழ்சாதிகளைக் கண்டறிந்து
ஒருங்கிணைக்கத்தவறியதினாலா???

தொகுதிமறுவரையறை என்னும் சதியின் மூலம் நமது பலமிக்க தொகுதீகள் வலுவிழக்கச்செய்யப்பட்ட அரசியல் சூழ்ச்சியா...

1996 முதல் 2026 வரை
முக்குலத்தோரின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் கடும் வீழ்ச்சி எதனால்???

மேற்கண்ட கேள்விகள் தவிர வேறேதேனும் கேள்விகள் இருந்தால் QUESTIONNAIRE தயாரிக்கப்பட்டு
வருங்கால முக்குலத்தோர் ஒற்றுமை கூட்டங்களில்
கேன்விகளால் தயாரிக்கப்பட்ட
வேள்வித்தீயில்
கிடைக்கும் விடைகளில்
சாம்பலிலிருந்து மீண்டெழும்
ஃபீனீக்ஸ் பறவையைப்போல
முக்குலத்தோரின் எழுச்சி அரசியல் மேம்படவேண்டும்..

க.இசைவேந்தன்பாண்டியன்
மாவட்டதொழிற்சங்கம்
அ.இ.மூ.மு.கழகம்

திருநெல்வேலி மாவட்டம்

பாதிக்கப்பட்டது சிறுமிகள் குற்றவாளி எந்த சமூகம் என்றாலும் தண்டிக்கப்பட வேண்டும்.... சாதி பார்த்து பேசும் இயக்குனர்கள்
25/09/2026

பாதிக்கப்பட்டது சிறுமிகள் குற்றவாளி எந்த சமூகம் என்றாலும் தண்டிக்கப்பட வேண்டும்....

சாதி பார்த்து பேசும் இயக்குனர்கள்

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when Green yellow tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category