NSS MEDIA

NSS MEDIA உண்மையை உரக்க சொல்வோம் : உறுதியாக இறுதி வரை...

வஞ்சிக்கப்பட்டோரின் குரலாய் உங்கள் NSS மீடியா...

16/07/2024

போலி என்கவுண்டர்கள் விவகாரம்:

நேதாஜி சுபாஷ் சேனை தலைவர், வழக்கறிஞர் மகாராஜன் செய்தியாளர் சந்திப்பு.

21/04/2023

உடலெங்கும் காயத்துடன் இருக்கும் மைனர் மாணவர்:

பல்வீர்சிங் ஆக மாறிய ஆசிரியர்கள்!

நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன் கடும் கண்டனம்.

சிவந்திப்பட்டி காவல் இரட்டைக் கொலை வழக்கில் தற்போது குற்றவாளிகளாக சிபிசிஐடி போலிசாரால் அறிவிக்கப்பட்டவர்கள்:1. டிஎஸ்பி ப...
12/04/2023

சிவந்திப்பட்டி காவல் இரட்டைக் கொலை வழக்கில் தற்போது குற்றவாளிகளாக சிபிசிஐடி போலிசாரால் அறிவிக்கப்பட்டவர்கள்:

1. டிஎஸ்பி பொன்னரசு
2. எஸ்எஸ்ஐ அசோகன் (இறப்பு)
3. சாகர்
4. ஜோன்ஸ்
5. SSI கருத்தையா
6. சுதாகர்
7. வேல்பாண்டி
8. இன்ஸ்பெக்டர் செல்வி
9. எஸ்ஐ பிரதாப்
10. Pc கண்ணன்

இவர்கள் அனைவரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்.

நாம் சேர்க்கக் கோரவுள்ள எதிரிகள்:

1. வல்லாளராஜன்
2. முருகன்
3. தர்மர்
4. ராஜா
5. மகராசி
6. சாந்தி
7. மகிழம்பூராஜா
8. நேரில் சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகள்
9. குற்றம் நடந்த நாட்களில் சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் இருந்த ஒரு பெண் போலிஸ் உட்பட சில போலிசார்.

போலியாவணங்கள் புனைந்த

1. பர்னபாஸ்
2. முத்தூர் விஏஓ
3. முத்தூர் தலையாரி
4. சிவன் ஆண்டியப்பன்
5. ரிடையர்டு ஏசி ஒருவர்
6. பொய்யாவணம் புனைந்த ஒரு அதிகாரி

தகவல் தெரிவிக்காத

1 எஸ்பி சிஐடி மோகன்
2. சிஐடி மணி

இவர்களை சேர்க்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது.

(இதில் அப்ரூவராக மாறி சாட்சியம் அளித்த ஜான் சந்தோஷம் உள்ளிட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்)

வேண்டுமென்றே குற்றத்தின் தன்மையையும், செக்ஷன்களையும் குறைத்தும், எதிரிகளின் எண்ணிக்கையைக் குறைத்தும், இறந்து போன எதிரியின் மீது ஓவர்ட்டாக்டை திணித்தும், சில சான்றாவணங்களை மறைத்தும், சிலருடன் வஞ்சகக் கூட்டு வைத்தும், அநீதி இழைத்த சிபிசிஐடி விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதோடு,

அதிரடியாக சில கோரிக்கைகளை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளோம்.

ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வியை முன் வைக்கிறோம்?

06/04/2023

விசாரணை கைதிகளின் பற்களை ASP பல்வீர்சிங் பிடுங்கிய விவகாரம்:

நேதாஜி சுபாஷ் சேனை தலைவர், வழக்கறிஞர் மகாராஜன் இல்லை என்றால்,

இந்த விவகாரம் வெளியில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர் அனைத்து சமுதாய மக்களுக்கும் போராடுகிறார்.

மகாராஜனை காவல்துறை சாதிய வட்டத்தில் அடைக்கப் பார்க்கிறது.

- சவுக்கு சங்கர்.

06/04/2023
https://youtu.be/Oj_dY7T3GL4ASP பல்வீர்சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்:
01/04/2023

https://youtu.be/Oj_dY7T3GL4

ASP பல்வீர்சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்:

https://youtube.com/நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் போராட்டம்:
20/02/2023

https://youtube.com/

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் போராட்டம்:

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when NSS MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share