DKV ITWing

DKV ITWing #பட்டியல் வெளியேற்றம் நோக்கி அனைவரும் ஒற்றுமையாக பயணிப்போம்

28/10/2025

#திமுக கொடியது..!! தொடர்ந்து தேவேந்திர்களுக்கு எதிராகவே அரசியல் செய்து வருகிறது" வாக்கு வங்கியாக இருப்பதாலே நாதியத்து போய் நிற்கிறோம்..!!
#வேண்டாம்_திமுக

 #தேவேந்திரகுலவேளாளர்  சமூக பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு   பட்டியலில் இருந்து வெளியேற்ற வழிவகை இல்லை!! -- அரசு தரப்...
27/10/2025

#தேவேந்திரகுலவேளாளர் சமூக பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பட்டியலில் இருந்து வெளியேற்ற வழிவகை இல்லை!!

-- அரசு தரப்பில் பதில்..

#தமிழகத்தில் பெரும் நிலவுடைமை சமூகமாக இருந்த போதிலும்.. வெறும் நொண்டிசாக்கினை வைத்துக் கொண்டு பட்டியல் வெளியேற்ற ஆணை மறுப்பது அநியாயம்!!

M. K. Stalin PMO India

27/10/2025

#பள்ளரேமள்ளர் அவரே #உழவர் அவர் தான் நம் #பாண்டியர்

நாளை அண்ணன் *பசுபதியார் அவர்களின்  நினைவு நாள்.. 🙏🙏 அண்ணனின் பசுமையான நினைவுகளை சமூக வலைதளத்தின் வாயிலாக பொதுமக்கள் மத்த...
09/01/2023

நாளை அண்ணன் *பசுபதியார் அவர்களின் நினைவு நாள்.. 🙏🙏

அண்ணனின் பசுமையான நினைவுகளை சமூக வலைதளத்தின் வாயிலாக பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் சார்பில் "TWITTER" தளத்தில்
பரப்புரை செய்ய உள்ளோம்.

🙏🙏

உறவுகள் அனைவரும் Trending-இல் கலந்து கொண்டு " DKV IT WING " கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்🙏

🤝🤝

"Hastag 👇🏻👇🏻

* #தமிழ்_தேசிய_போராளி*

*10.01.2023 | 08:00 am*

===========

*DKV IT WING ஒருங்கிணைப்பு குழு*

👇👇

https://twitter.com/DKV_IT_WING_Ofl?t=hOJHW1oMgVOKw4d0DV93QQ&s=09

"தேவேந்திரகுலவேளாளர்" உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏வருகிற ஞாயிறு அன்று (26.06.2022 ) காலை 8:00 மணியளவில் மாபெரும் Tren...
22/06/2022

"தேவேந்திரகுலவேளாளர்" உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏

வருகிற ஞாயிறு அன்று (26.06.2022 ) காலை 8:00 மணியளவில் மாபெரும் Trending செய்ய உள்ளோம்.

அனைத்து உறவுகளும் கலந்துக் கொண்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம் 🙏🇧🇫🌾.

tag : 👇👇
https://t.co/NJU1N9ybe7

🔥💥 Trending Alert🔥💥       👉Feb 07 | 8:00 amTag 👇👇 #தமிழர்_தந்தை_பாவாணர் ------------------  👇👇👇
04/02/2022

🔥💥 Trending Alert🔥💥

👉Feb 07 | 8:00 am

Tag 👇👇

#தமிழர்_தந்தை_பாவாணர்

------------------



👇👇👇

உலக தமிழர்களில் ஒப்பற்ற ஆண்மகன்" ◀️ தமிழை தன் உயிரின் மேலாக நேசித்த தமிழ்த்தாயின் தலை மகன் ❣️, ◀️ வேர் சொல் ஆய்வாளர் " இ...
04/02/2022

உலக தமிழர்களில் ஒப்பற்ற ஆண்மகன்"

◀️ தமிழை தன் உயிரின் மேலாக நேசித்த தமிழ்த்தாயின் தலை மகன் ❣️,

◀️ வேர் சொல் ஆய்வாளர் " இலக்கியங்களின் வித்தகர் #மொழிஞாயிறு என்று அறிஞர்களால் புகழப்படும்
பெரும் புலவர் அய்யா #தேவநேயப்_பாவாணர் அவர்களின் பிறந்த தினம்
பிப்ரவரி 7 .

◀️ அன்றைய தினத்தில் அய்யாவின் புகழை உலகறிய செய்யும் பொருட்டு இணையத்தில் ( தளத்தில் )
மாபெரும் செய்ய குழுவினரால் அழைப்பு விடுக்க பட்டுள்ளது.

அனைவரும் கலந்துக் கொள்வீர்..!

🙏🙏🙏

👇👇👇🔊🔊

:

#தமிழர்_தந்தை_பாவாணர்

நாள் : பிப்ரவரி 7
நேரம் காலை 8:00 மணியளவில்

இவன்
குழு

Address

Meenakshi Amman Temple
Madurai
625001

Website

Alerts

Be the first to know and let us send you an email when DKV ITWing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share