ஷாருக்தமிழன் மதுரை

ஷாருக்தமிழன் மதுரை �ⓞⓕⓕⓘⓒⓘⓐⓛ ⓐⓒⓒⓞⓤⓝⓣ �
�ᴛᴀᴍɪᴢʜᴀɴᴅᴀ�
�fil

நாளை முதல்
30/10/2025

நாளை முதல்

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட...
30/10/2025

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினம் இன்று

பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 118வது ஜெயந்தி விழாதேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்
30/10/2025

பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 118வது ஜெயந்தி விழா

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்

30/10/2025

பசும்பொன் செல்வதற்காக மதுரை வந்த தவெக பொதுச்செயலாளர்

27/10/2025

“தவழப்பாடியர்”மற்றும் “சங்கிகளை”பொளந்து விட்டாப்ல..

கண்டிப்பாக 2000 சதவீதம் “விஜய் தலைமையில் தான் மெகா கூட்டணி அமையப்போகிறது”

💔
27/10/2025

💔

27/10/2025
33 Years Of   🔥🔥
25/10/2025

33 Years Of 🔥🔥

25/10/2025

All Theatre owners Badly Want As Solo Release for 2-3 Weeks in 80-90% Theaters in TN 😯🔥

வங்கக்கடலில் அக்.27ஆம் தேதி உருவாகும் புயலுக்கு 'Montha' என பெயரிடப்பட உள்ளது.வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த த...
24/10/2025

வங்கக்கடலில் அக்.27ஆம் தேதி உருவாகும் புயலுக்கு 'Montha' என பெயரிடப்பட உள்ளது.

வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்.26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அக்.27ஆம் தேதி புயலாகவும் வலுப்பெறும்.

22/10/2025

மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மதுரை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிப்பதற்கு இந்த உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது 0452-2520301/1077

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஷாருக்தமிழன் மதுரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஷாருக்தமிழன் மதுரை:

Share