
07/09/2025
ஆதரவுக்கு நன்றி !✨️
விமர்சனம் , பாராட்டு , வெற்றி , தோல்வி , சந்தோசம் , துக்கம் , பொறாமை , பொறுமை , கற்றல் , கற்பித்தல் , கேலி , என அனைத்தையும் சொல்லி குடுத்த பயணம்.
மதுரையில் இருந்து வந்த ஒருவனை செதுக்கி ஒரு சின்ன சிற்பமாய் மக்களுக்கு தெரியவைத்த பயணம் .
எப்படி பேசணும் எதை பேசணும் எவ்வளோ பேசணும்னு புரிய வய்த்த பயணம் .
இந்த பயணம் முடிய போவதும் இல்லை நானும் இதில் இருந்து இறங்க போவதும் இல்லை , பார்ப்போம் எங்கே கொண்டு செல்கிறது என்று .
இரண்டு ஆண்டு பயணம் உடன்.
PC :- ._.47_