25/09/2025
Madurai Kamaraj University.
Film and Electronic Media Studies.
📚✨ "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" – தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்!
🌍 "Tamil Nadu Excels in Education" – A celebration of our Educational Renaissance!
🎤 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையுரை ஆற்றுகிறார்.
🎤 மாண்புமிகு தெலுங்கானா முதலமைச்சர் திரு. அ. ரேவந்த் ரெட்டி அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.
🎤 மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில்.
📌 நிகழ்வு: அரசு விழா – "புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்" திட்டங்கள் தொடக்கம்
🏛️ இடம்: சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம்
📅 கல்வியாண்டு: 2025-26
🌟 ஒரு புதிய தலைமுறைக்கான கல்வி புரட்சியின் துவக்கத்தை நாமெல்லாம் கொண்டாடுவோம்!