06/11/2025
மதுரையில் பாரம்பரியச் சின்னங்கள் புதுப்பிப்பு பணி தொடக்கம்
சுற்றுலாத்துறையின் திட்டப்படி, பத்துத்தூண், விளக்குத்தூண், ராயகோபுரம் ஆகிய இடங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு தனித்துவமான அடையாளமாக மாற்றப்படும்.
பணிகள் நிறைவுற்றால் மதுரையின் பாரம்பரியப் பெருமை புதிய ஒளியில் வெளிப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
#மதுரை