
14/10/2024
பிரஸ் கிளப் ஆப் மதுரையின் ஆழ்ந்த இரங்கல்...
கோவில்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த தினபூமி பத்திரிகையின் நிறுவனர், வெளியீட்டாளர், உரிமையாளர் திரு மணிமாறன் மற்றும் ஆசிரியர் திரு. திருநாவுக்கரசர் மறைவுக்கு பிரஸ் கிளப் ஆப் மதுரையின் ஆழ்ந்த இரங்கல்... அவர்களுடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்...