மதுரை வடக்கு தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி

  • Home
  • India
  • Madurai
  • மதுரை வடக்கு தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி

மதுரை வடக்கு தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மதுரை வடக்கு தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி, Media/News Company, Madurai.

26/08/2025
தமுமுக உதயமான நாள் இன்று சென்னை தலைமையகத்தில் கொடியேற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிர...
25/08/2025

தமுமுக உதயமான நாள் இன்று
சென்னை தலைமையகத்தில் கொடியேற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் 31 ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு சென்னை தலைமையகத்தில் கொடியேற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமுமுக மாநிலச் செயலாளர் சிவகாசி முஸ்தபா தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சி தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA அவர்கள் கொடி ஏற்றி வைத்து ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்கள்

இந்நிகழ்வில் தலைமை நிலையச்செயலாளர் வழக்குரைஞர் ஜைனுல் ஆபிதீன்,மாநில அமைப்புச்செயலாளர் புழல் ஷேக் முஹம்மது அலி,தலைமை பிரதிநிதி அப்துல் சலாம், IPPமாநில செயலாளர் அப்துல் காதர் மன்பயி ,மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கலீல் ரஹ்மான், சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் காஜாமைதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் ஆளூர் செய்யது அலி, சமூக நீதி மாணவர் இயக்கம் மாநில பொருளாளர் ஆவடி அஜீஸ்,

மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர்
தாஹா நவீன்,மத்திய சென்னை தெற்கு மாவட்ட தலைவர் ரசூல்,வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ராயபுரம் அலி,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் காதர்,மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்,மற்றும் மாவட்ட நிர்வாகிகள்,வட்ட நிர்வாகிகள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

#தமுமுக31

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மதுரை வடக்கு மாவட்டம் மாவட்ட தலைவர் அவர்களின் வழிகாட்டலில் மருத்துவ சேவை அணிசார்பாக...
25/08/2025

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மதுரை வடக்கு மாவட்டம் மாவட்ட தலைவர் அவர்களின் வழிகாட்டலில் மருத்துவ சேவை அணிசார்பாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜான்பால் என்கிற சகோதரருக்கு.B+.1. யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது

தமுமுக தகவல் தொழில் நுட்ப அணி
மதுரை வடக்கு மாவட்டம்

24/08/2025
24/08/2025
புரட்சிகர இளைஞரணி சார்பாக மதுரையில் ஒன்றிய பாஜக அரசே கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியீடு தெரு முனை கூட்டத்தில் மனிதநேய மக்...
24/08/2025

புரட்சிகர இளைஞரணி சார்பாக

மதுரையில்
ஒன்றிய பாஜக அரசே கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியீடு தெரு முனை கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

கீழடி அகழாய்வு அறிக்கையை
ஒன்றிய பாஜக அரசு வெளியீடவழியூறுத்தி
புரட்சிகர இளைஞர் முன்னனிசார்பாக நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில்

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக
ஒய் அப்பாஸ் அவர்கள் மாவட்ட கழக பேச்சாளர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்

உடன் வடக்கு பகுதி செயலாளர் சுல்தான்
28வது வட்ட கழகச் செயலாளர் மதார்ஷா மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்

மமக தகவல் தொழில் நுட்ப அணி
மதுரை வடக்கு மாவட்டம்

தெற்குவாசல் பகுதியில்...மதுரை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக அமைதி ம...
24/08/2025

தெற்குவாசல் பகுதியில்...

மதுரை வடக்கு மாவட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக
அமைதி மார்க்கம் இஸ்லாம்என்பதை முஸ்லிம் அல்லாததொப்புள்கொடி உறவுகளுக்கு பிரச்சாரம் செய்யப்பட்டது

இஸ்லாம் குறித்த புத்தகங்கள் தமிழ் குர்ஆன் 20 வழங்கப்பட்டது

தமுமுக தகவல் தொழில் நுட்ப அணி
மதுரை வடக்கு மாவட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மதுரை வடக்கு மாவட்டம் மருத்துவ சேவை அணி சார்பாக அப்போலோ மராந்துவ மனையில் சிகிச்சையில்...
22/08/2025

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
மதுரை வடக்கு மாவட்டம் மருத்துவ சேவை அணி சார்பாக அப்போலோ மராந்துவ மனையில் சிகிச்சையில் உள்ள
இராஜபாளையத்தை சேர்ந்த
சரஸ்வதி அவர்களுக்கு
வாகனவிபத்தில் தலை பகுதியில் அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்பட்ட இரத்த கசிவுக்காக
ஓ நெகடிவ் ஒரு யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது

இன்னும் இரண்டு யூனிட்
ஓ நெகடிவ்இரத்தம் தேவைப்படுகிறது
வாய்ப்பு உள்ளவர்கள்
அழைக்கவும்
9842381830

வாழ்த்துக்களும்பிரார்த்தனையும் எம்ஏசீனிஅஹமது மாவட்டத்தலைவர் தமுமுக மமக மதுரை வடக்கு மாவட்டம்
22/08/2025

வாழ்த்துக்களும்
பிரார்த்தனையும்
எம்ஏசீனிஅஹமது மாவட்டத்தலைவர்
தமுமுக மமக
மதுரை வடக்கு மாவட்டம்

21/08/2025

Address

Madurai
625002

Alerts

Be the first to know and let us send you an email when மதுரை வடக்கு தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மதுரை வடக்கு தமுமுக தகவல் தொழில்நுட்ப அணி:

Share