MJK MEDIA MDU

MJK MEDIA MDU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MJK MEDIA MDU, Media/News Company, Madurai.

26/08/2026
மனித நேய ஜனநாயக கட்சி மதுரை மாவட்டம் மருத்துவ சேவைஅணி சார்பாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையி...
26/08/2026

மனித நேய ஜனநாயக கட்சி மதுரை மாவட்டம் மருத்துவ சேவைஅணி சார்பாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சிவ சக்தி என்கிற சகோதரருக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து.O+.1.யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.

மஜக தகவல் தொழில் நுட்ப அணி
மதுரை மாவட்டம்

26/08/2026

#சிதம்பரத்திற்கு_TIDEL_PARK .!

#மு_தமிமுன்_அன்சாரி_MLA_அவர்களுக்கு_நன்றி.!

சிதம்பரத்தில் TIDEL PARK அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் முன்வைத்து, சிதம்பரத்தின் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் குரல் கொடுத்த சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிதம்பரத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி பெறவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் TIDEL PARK போன்ற திட்டங்கள் முக்கிய பங்காற்றும்.

சிதம்பரத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் சட்டமன்ற உறுப்பினரின் முயற்சிகள் வெற்றி பெற மாணவர் இந்தியா சார்பில் வாழ்த்துகிறோம்.

நன்றி! பாராட்டுக்கள்!

தகவல்:

#மாணவர்_இந்தியா
#சிதம்பரம்_நகரம்

26/08/2026

தமிழூர் திட்டம் The Rise அமைப்பின் பெருங் கனவு. 70 ஏக்கரில் உலகத் த...

25/08/2026

பிழைப்புக்காக வாயை வாடகைக்கு விடும் முஸ்தஃபா!

துப்பாக்கி, பீஸ்ட் ஆகிய படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவா*களாக சித்தரித்த விஜயை கண்டித்த முஸ்தஃபா, தற்போது பிழைப்புக்காக வாயை வாடகைக்கு விடுகிறார்.

- தவெக எம்.எல்.ஏ. முஸ்தஃபா-வின் அவதூறு பேச்சை குறிப்பிட்டு, திமுக இளைஞரணி விமர்சனம்!

இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டிற்க்கு களத்தில் போராடியவர்கள்...தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா...
25/08/2026

இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டிற்க்கு களத்தில் போராடியவர்கள்...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

சட்டமன்றத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி உரை..
🔥🔥🔥🔥🔥🔥🔥

இறைவன் நாடினால்...
14/08/2026

இறைவன் நாடினால்...

14/08/2026

பாலிடெக்னிக் மாணவர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சருக்கு....

மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA கடிதம்!

14/08/2026

பாலிடெக்னிக் மாணவர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சருக்கு MLA மு.தமிமுன் அன்சாரி கடிதம்!

Address

Madurai
625001

Telephone

+919842381830

Website

Alerts

Be the first to know and let us send you an email when MJK MEDIA MDU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share