
19/07/2025
சமுதாய தலைவர் பேராசிரியர் அவர்களின்
கரத்தினை வலுப்படுத்திட
மனிதநேயமக்கள்
கட்சியைஅனைத்து சமுக மக்களுக்கும் கொண்டு சேர்க்கும்வகையில் மதுரை வடக்கு மாவட்டம்
புதூர் பகுதியில் ...
இன்று19-7-25 காலை 9:00 மணிமுதல் 12:00 மணி வரை
தாய் கழகத்தின்
முன்னால் நிர்வாகிகள்
ஜமாத் நிர்வாகிகள்
சமுக முக்கியஸ்தர்கள்
பிற சமுக மக்கள்சந்திப்பு
எம்ஏசீனிஅஹமது மாவட்டத்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள்
அணி நிர்வாகிகள்
கிளை நிர்வாகிகள்
நடைப்பெற்றது
சமுகத்தின் மணிமகுடம் மனித நேய மக்கள் கட்சியை மாநகர் பகுதிகள்
நகர்பகுதிகள்
பட்டிதொட்டி எங்கும் கொண்டுசெல்வோம்
சமுதாயத்தலைவரின்
கரத்தினை வலுப்படுத்துவோம்
தென் தமிழகத்தின்
தலைநகர்மதுரையில் துவங்கி இருக்கும் பணி எழுச்சியுடன் நடைப்பெற பிராத்தனை செய்யுங்கள்
மமக தகவல் தொழில் நுட்ப அணி
மதுரை வடக்கு மாவட்டம்