12/04/2025
*ஓர் அரிய வாய்ப்பு!*
வருகின்ற மே மாதம் வெளிவரும் நமது CLS *தகவல் வழிகாட்டி* இதழில் உங்கள் பெயர், புகைப்படத்துடன் தொடர்பு எண் உங்களின் பகுதி உரிமை தகவல் வெளியிடப்பட உள்ளது, எனவே நீங்கள் சேகரித்த தகவல் / செய்திகள் மற்றும் விளம்பரங்கள் கொடுப்பவர்கள் பத்திரிகையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் மற்றவர்கள் விரும்பினால் தேவையான இதழ்களை அதற்கான தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
விளம்பரம் மற்றும் இதழுக்கு 40% வரை இலாபம் மற்றும் கூடுதலாக பல வருவாய் பெறவும் வாய்ப்பு உள்ளது, மேலும் வரி விளம்பரங்கள் முற்றிலும் கட்டணம் இன்றி இலவசமாக வெளியிடப்படும் மேலும் வேறு எவ்வித கட்டணமும் இல்லாமல் உங்கள் பகுதிகளின் உரிமை உங்களுக்கே வழங்கப்படும் இந்த பொன்னான அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள உங்கள் விபரங்களை உடனடியாக கீழ் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்து இணைந்து கொண்டு செயல்படலாம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
[email protected]
கூடுதல் விபரங்களை பெற சேனலை தொடருங்கள்...
https://whatsapp.com/channel/0029VaCnNLRCMY0JwIxKlL3c