Lovely love

Lovely love this page fully about lovely quotes and stories

21/01/2015

good eve frds

this page fully about lovely quotes and stories

24/11/2014

such as a fantastic film... i impressed

24/11/2014

அழகிய காதல் கதை :

இரண்டு காதலர்கள் பைக்கில்
பயணித்தனர்...
அதிவேகத்தில்
சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அவன் அவளிடம்
சொன்னான், இந்தா என்னுடைய
ஹெல்மெட் டை நீ அணிந்து கொள்
என்று...!
அவளும்
அதனை வாங்கி அணிந்து கொண்டாள்....!
ஆனால்
அடுத்த நாள் செய்தி பேப்பரில் ''2
பேர்
பயணம் செய்த பைக் லாரியில்
மோதியதில் ஆண் இறந்துவிட்டார்.
பெண்
ஹெல்மெட் அணிந்து கொண்டதால்
சிறிய காயக்களுடன் உயிர்
தப்பினார்''...
அவளோ அவனுடைய
கல்லறைக்கு முன்பு இருந்து கண்ணீர்
விட்டு முச்சுத் திணற திணற
அழும்
போது அவள் தெரிந்து கொள்ளாத
ஒன்று....
''வேகக்கட்டுப்ப
ாடை இழந்தது மட்டுமல்லாமல்
பைக்கின்
ப்ரேக் உடைந்தது''...!
இதை அறிந்து தான் அவன் தன
உயரை பொருட்படுத்தாமல் தன்
காதலிக்கு Helmet
கொடுத்திருக்கிறான்
காதல் உயிரினை விட மேலானது!!!
சில சமயங்களில் உயிருடன்
வாழ்கின்றது...
சில சமயம் இறந்தும் வாழ
வைக்கின்றது...!
இது தான் உண்மையான
காதல்...!! —

24/11/2014

காதலர்கள்.நடுவில்...

க◌ாதலி டேய் என்று அழைக்கும் போதும் அதற்கு க◌ாதலன் சொல்லு டி என்று செ◌ால்லும் போது இருவர்களின் இதையமும் ஆத்மார்த்தம் ஆன நிலையினை தொட்டு காதலை மலர்த்தும்

24/11/2014

க◌ாதல் என்பது கற்க வேண்டியது அல்ல அது புரிய வேண்டியது ..........காதலை கற்றுக் கெ◌ாண்டால் வாழல◌ாம் ஆனால் சுவைக்காது...........

24/11/2014

இனிய க◌ாலை வணக்கம்
காதலினால் காயம் பட்ட நமக்கு மருந்தாய் வருவார்களா உன் பெற்றோற்கள் என் பெற்றோறுடன் சம்மந்தி என்ற முறையில்..........

04/09/2014

நீ தந்த நினைவுப்பரிசுகளிலெல்லாம்
நித்தமும் வந்து வந்து
எட்டிப்பார்க்கிறது உன் முகம்.....!!!!

04/09/2014

எதிர்பார்ப்புக்கள் இல்லை என்றால் வாழ்வில் அர்த்தமே இல்லை...
எதிர்பார்க்கிறேன் என்றும் உன்னிடம் இந்த அழகான அன்பை மட்டும்.

04/09/2014

காதலில் தோற்ற ஒருவனை
காதலித்துப்பாருங்கள்
உண்மை காதலை
உண்மையாய் உணர்த்துவான்...

04/09/2014

தனி அறையில் நீ
தாராளமாய் கொடுத்த முத்தங்களை விட
தனிமையில் உன் புகைப்படத்திற்கு
தந்த முத்தங்களுக்கு
தரம் , வலி ,அன்பு ,அதிகம்..!!!

04/09/2014

இரவலாய் தரப்படுகின்ற
எந்த ஒரு பொருளும்
என்றோ ஒரு நாள் திரும்பப்
பறிக்கப்படுகின்றன
சில வேளைகளில்
அன்பும் கூட.....!!!

04/09/2014

அடிக்கடி மாறும் மனம் ஒன்று
இருந்தால் !
காதலின் வலிகள்
எனக்கும் தெரியாமல்
இருந்திருக்கும்..

Address

Suppu Street
Madurai
624208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lovely love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share