GV Media

GV Media Advertisement - Media - Production Madurai. TN GV MEDIA a professional media production company that explorers the media world over two decades...

16/09/2019

World Ozone Day - 16th September 2019!

International Day for the Preservation of the Ozone Layer. Keep Cool and Carry on! The Montreal Protocol

NTC HOSPITALS
187, Thathaneri Main Road,
Near ESI Hospital,
Vaithiyanathapuram,
Madurai - 625018.

Ph: 0452-2660064, 2660664
Ws: http://www.ntchospitals.com




31/12/2013
TKR Brochure for Preethi Hospital, Madurai.
23/11/2013

TKR Brochure for Preethi Hospital, Madurai.

சுமர் 3000 வட்டங்களால் (Circles) வரையப்பட்ட பெண்ணின் உருவம்.... டிசைனுக்கு வாங்குற பணத்தை விட கிடைக்கிற பாராட்டு மனதுக்க...
10/11/2013

சுமர் 3000 வட்டங்களால் (Circles) வரையப்பட்ட பெண்ணின் உருவம்.... டிசைனுக்கு வாங்குற பணத்தை விட கிடைக்கிற பாராட்டு மனதுக்கு புத்துணர்வு தருகிறது.... மகிழ்வுடன், GVMEDIA

அப்போலோ மருத்துவமனையும் எங்கள் வாடிக்கையாளர் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்....
07/11/2013

அப்போலோ மருத்துவமனையும் எங்கள் வாடிக்கையாளர் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்....

விளம்பரங்கள் பல வகைகளில் செய்யப்பட்டாலும்..சிறிய பொருட்செலவில் செய்யப்படும்  சன்பேக் சீட் விளம்பரங்கள் ஒரே நாளில் பெரும்...
06/11/2013

விளம்பரங்கள் பல வகைகளில் செய்யப்பட்டாலும்..சிறிய பொருட்செலவில் செய்யப்படும் சன்பேக் சீட் விளம்பரங்கள் ஒரே நாளில் பெரும்பாலான மக்கள் கூட்டத்தை கவர்ந்து விடுகிறது.

மதுரை ப்ரீதி மருத்துவமனைக்காக இந்த வாழ்த்து அட்டையை தயாரித்தத போது உள்ளத்தில் ஒரு இனம்கானாத மகிழ்ச்சி.... ஆம் கவிஞர் வைர...
03/11/2013

மதுரை ப்ரீதி மருத்துவமனைக்காக இந்த வாழ்த்து அட்டையை தயாரித்தத போது உள்ளத்தில் ஒரு இனம்கானாத மகிழ்ச்சி.... ஆம் கவிஞர் வைரமுத்து ஐயாவுடன் சந்தித்து பேசி மகிழ்ந்து அந்த சந்தோசத்தை மனதில் அசை போட்டவாறு டிசைன் செய்தேன்.. என்ன ஆச்சரியம் வார்த்தைகள் எல்லாம் கவிதையாக மாறும் விந்தை நடந்தது..... கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்னு சும்மாவா சொன்னாங்க..........

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....
02/11/2013

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....

எனது நண்பர் எக்ஸ்பிரஸ் கலர் லேப் அசோக் அவர்கள் தனது டிசைன்களை ரசித்து செய்ய வேண்டும் என்பதற்காகவே ஜீவி மீடியாவில் ஆர்டர்...
01/11/2013

எனது நண்பர் எக்ஸ்பிரஸ் கலர் லேப் அசோக் அவர்கள் தனது டிசைன்களை ரசித்து செய்ய வேண்டும் என்பதற்காகவே ஜீவி மீடியாவில் ஆர்டர் கொடுத்து மகிழ்ந்தவர்... அவர்களின் மறைவுக்கு பின் பலரிடமும் வேலை கொடுத்து திருப்தியளிக்காமல் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டிசைன் மற்றும் டெக்கரேசன் செய்ய ஆர்டர் கொடுத்தனர்.. மகிழ்ச்சி அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தான்...

GV Media Newsletter
03/01/2013

GV Media Newsletter

Wooden Dyno from GVMedia
03/09/2012

Wooden Dyno from GVMedia

Address

G-11, Race Course Colony, New Natham Road
Madurai
625002

Alerts

Be the first to know and let us send you an email when GV Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GV Media:

Share