Madurai vip's

Madurai vip's Maduraikaran |
Follow us get more Foods Streets News Festivals
DM For Promotions📩

*ஸ்ரீ செல்லத்தம்மன் கோயில் திருவிழா மூன்றாம் நாள் இரவு சிம்மாசனம் புறப்பாடு..🙏🌸*
24/01/2025

*ஸ்ரீ செல்லத்தம்மன் கோயில் திருவிழா மூன்றாம் நாள் இரவு சிம்மாசனம் புறப்பாடு..🙏🌸*

* மதுரை வடக்கு வாசல் அருள்மிகு ஸ்ரீ செல்லத்தம்மன் கோயில் தை திருவிழா நான்காம் நாள் காலை சிம்மாசனம் புறப்பாடு..🙏🌸*
23/01/2025

* மதுரை வடக்கு வாசல் அருள்மிகு ஸ்ரீ செல்லத்தம்மன் கோயில் தை திருவிழா நான்காம் நாள் காலை சிம்மாசனம் புறப்பாடு..🙏🌸*

📿 *மதுரை தெற்கு மாசி வீதி அ/மி ஸ்ரீ காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ காலபை...
23/01/2025

📿 *மதுரை தெற்கு மாசி வீதி அ/மி ஸ்ரீ காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது* .🐚

மதுரை வடக்கு வாசல் அருள்மிகு ஸ்ரீ செல்லத்தம்மன் திருக்கோயில் தை உற்சவம் மூன்றாம் நாள் 🙏சிம்மாசனம் புறப்பாடு
23/01/2025

மதுரை வடக்கு வாசல் அருள்மிகு ஸ்ரீ செல்லத்தம்மன் திருக்கோயில் தை உற்சவம் மூன்றாம் நாள் 🙏சிம்மாசனம் புறப்பாடு

மதுரை வடக்கு வாசல் அருள்மிகு ஸ்ரீ செல்லத்தம்மன் திருக்கோயில் தை உற்சவம் இரண்டாம் நாள் 🙏மாலை மர சப்பரம் புறப்பாடு
23/01/2025

மதுரை வடக்கு வாசல் அருள்மிகு ஸ்ரீ செல்லத்தம்மன் திருக்கோயில் தை உற்சவம் இரண்டாம் நாள் 🙏மாலை மர சப்பரம் புறப்பாடு

மதுரை அருள்மிகு ஸ்ரீ கூடலழகர்பெருமாள் திருக்கோயில் “இயற்பா  சாற்றுமறை” ...ஆழ்வார் மண்டபத்தில் ஸ்வாமி நம்மாழ்வார்,திருமங்...
21/01/2025

மதுரை அருள்மிகு ஸ்ரீ கூடலழகர்பெருமாள் திருக்கோயில் “இயற்பா சாற்றுமறை” ...

ஆழ்வார் மண்டபத்தில் ஸ்வாமி நம்மாழ்வார்,திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்
முதலாழ்வார்கள் ,பெரியாழ்வார்,குலசேகர ஆழ்வார் ,தொண்டரடிப்பொடி ஆழ்வார்,திருப்பாணாழ்வார்,மதுரகவி ஆழ்வார் நாதமுனிகள், உடையவர், கூரத்தாழ்வான் மணவாள மாமுனிகள் ஆகியோரும் எழுந்தருளினர்.

மதுரை திருமாலிருஞ்சோலை மலை நூபுர கங்கை அருள்மிகு ஸ்ரீ இராக்காயி அம்மன் திருக்கோயில் தை பொங்கலை முன்னிட்டு சிறப்பு மலர் அ...
20/01/2025

மதுரை திருமாலிருஞ்சோலை மலை நூபுர கங்கை அருள்மிகு ஸ்ரீ இராக்காயி அம்மன் திருக்கோயில் தை பொங்கலை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரம்🙏

13/01/2025

10/01/2025
மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் ஆறாம் நாள்☀️
09/01/2025

மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் ஆறாம் நாள்☀️

மதுரை தமுக்கம் மைதான பிரதான சாலையில் அமர்ந்து 2000 கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்
07/01/2025

மதுரை தமுக்கம் மைதான பிரதான சாலையில் அமர்ந்து 2000 கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி“அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 11 நாட்களே உ...
03/01/2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

“அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 11 நாட்களே உள்ளன”

அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற முகூர்த்த கால் நடும் விழா

மதுரை திருமாலிருஞ்சோலை மலை அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயில் திருப்பல்லாண்டு உற்சவம் மூன்றாம் நாள் நாச்சியார் திருக்க...
02/01/2025

மதுரை திருமாலிருஞ்சோலை மலை அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயில் திருப்பல்லாண்டு உற்சவம் மூன்றாம் நாள் நாச்சியார் திருக்கோலம்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் பணியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்...
02/01/2025

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் பணியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் திரு மூர்த்தி கலந்துகொண்டனர்

மதுரை திருமாலிருஞ்சோலை மலை அருள்மிகு ஸ்ரீ இராக்காயி அம்மன் திருக்கோயில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு அலங்காரம்🙏
01/01/2025

மதுரை திருமாலிருஞ்சோலை மலை அருள்மிகு ஸ்ரீ இராக்காயி அம்மன் திருக்கோயில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு அலங்காரம்🙏

Haapy New Year - 2025 ❤️🥳
01/01/2025

Haapy New Year - 2025 ❤️🥳

மதுரை அருள்மிகு ஸ்ரீ வீரராகவப்பெருமாள் திருக்கோயில் திருப்பல்லாண்டு தொடக்கம் பரமபதநாதர் அலங்காரம்🙏
31/12/2024

மதுரை அருள்மிகு ஸ்ரீ வீரராகவப்பெருமாள் திருக்கோயில் திருப்பல்லாண்டு தொடக்கம் பரமபதநாதர் அலங்காரம்🙏

மதுரையில் முதல் சிக்னல் 50 ஆண்டுகள் முன்பு அமைந்த இடம் இதுதான்.  முதலில், நடுவில் இருந்த சிக்னல், சில நாளில் ஒரு லாரி மோ...
31/12/2024

மதுரையில் முதல் சிக்னல் 50 ஆண்டுகள் முன்பு அமைந்த இடம் இதுதான். முதலில், நடுவில் இருந்த சிக்னல், சில நாளில் ஒரு லாரி மோதியதால் சேதம் அடைந்தது. பின்பு, சில வருடங்கள் சிக்னல் சீர்செய்யப்படாமல் இருந்தது. பல வருடங்கள் கழித்துதான் புதிய சிக்னல் அமைக்கப்பட்டது.

இந்த பஸ்டாபில் இறங்கி முன்னர் இடதுபுறத்தில் திரும்பி சிறிது தூரம் நடந்து சென்று சந்திரா டாக்கீஸ் சென்று சாராதா முதலிய திரைப்படம் பார்த்த ஞாபகம் வருகிறது, அப்போதெல்லாம் வடக்கு மாசி வீதியில் பஸ்கள் செல்லாது, வடக்கு வெளி வீதி, தெற்கு வாசல், கீழவாசல் என்று பேருந்து நடத்துநர் கூவுவார், அதுவும் டி. வி. எஸ் பேருந்துகள் ஓடிய காலம் பொற்காலம், பயணிகள் ஏறுவது, இறங்குவதற்கு கால அவகாசம் இருந்ததுடன், கூட்ட நெரிசல் என்பதே கிடையாது, மதுரையின் பொற்காலம் அது

ஞாயிற்றுகிழமை சந்தை இடப்புறம். மேலமாசிவீதி. வடக்கு மாசி வீதி சந்திப்பு வலப்புறம். இந்த போட்டோ எடுத்த பக்கம் சேதுபதி பள்ளி. பேருந்து நிற்கும் ரோடு சிம்மக்கல் வழி💐

Address

Madurai
625001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurai vip's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share