Hello FM Madurai

Hello FM Madurai Hello FM is the Largest Network of Private FM Radio Stations in Tamil Nadu and Puducherry.

04/06/2026

Remembering S.P. Balasubrahmanyam (SPB) on his birth anniversary.

31/05/2026

சில சந்தோஷங்கள் கதவு தட்டாது… வாசல் தேடி தானா வரும். யாருக்குத் தெரியும்…நாளைக்கு நம்ம வாழ்க்கைய மாத்துற ஒரு காரணம், அதே வாசல் வழியா உள்ளே வரலாம்… இல்லையா??

31/05/2026
30/05/2026

ஹலோ எப்.எம்மில் கடந்த வியாழக்கிழமை (21.05.2026) ஒலிபரப்பான ‘’சொல்லிஅடி’’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதில் இருந்தும் பங்கேற்ற நேயர்கள் 26 ஆயிரம் ரூபாய் வென்றனர். வெற்றி பெற்றவர்களில் சென்னையை சேர்ந்த நேயருக்கு பின்னணிப் பாடகி மாலதி லக்ஷ்மன் பரிசு வழங்கினார்.

இது வரை ஒலிபரப்பான 14 ‘’சொல்லி அடி’’ நிகழ்ச்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நேயர்கள் வெற்றி பெற்றதுடன் 4 லட்சத்து 87 ஆயிரம் ரூபாயை பரிசாக பெற்றுள்ளனர்.

26/05/2026

உங்கள் Hello FM நாகர்கோவிலில் விரைவில் !!!!

தமிழகத்தின் NO 1 FM Radio உடன் இணைந்து பணி புரிய ஒரு பொன்னான வாய்ப்பு !

24/05/2026

சில நொடிகள் ரொம்ப சாதாரணமாதான் ஆரம்பிக்கும்… School farewell-ல கடைசி bench photo… அம்மா கையில் சாப்பிட்ட கடைசி உருண்டை சோறு… அப்பா bike-ல பின்னாடி உட்கார்ந்து போன பயணம்…மழை நாள்ல current போயி குடும்பமா பேசின அந்த அரை மணி நேரம்… அந்த நேரத்துல அது specialன்னு தோணியிருக்காது. ஆனா இப்போ நினைச்சா… மனசு மெதுவா சிரிக்கும்... லேசா வலிக்கும்… அந்த நொடிகள் திரும்ப வராதா அப்படினு ஏக்கம் கூட வரும்.

21/05/2026

ஹலோ எப்.எம்மில் கடந்த திங்கட்கிழமை (18.05.2026) ஒலிபரப்பான சொல்லிஅடி நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதில் இருந்தும் பங்கேற்ற நேயர்கள் 38 ஆயிரம் ரூபாய் வென்றனர். வென்றவர்களை நடிகர் அசோக் குமார் வாழ்த்தினார்

இன்று (வியாழக்கிழமை) மாலை 6:30 மணி முதல் ஹலோ எப்.எம்மில் சொல்லிஅடி நிகழ்ச்சி ஒலிபரப்பாகின்றது. 044 44 66 99 99 என்ற எண்ணில் அழைத்து சொல்லிஅடி நிகழ்ச்சியில் நேயர்கள் பங்கேற்கலாம்.

Solliadi - Today 6.30 PM To Participate Call - 044 44 66 99 99
21/05/2026

Solliadi - Today 6.30 PM

To Participate Call - 044 44 66 99 99

Address

Malar Publications Ltd, 1st Floor South Side, Kallazhar Shopping Complex, Thallakulam
Madurai
625002

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm

Alerts

Be the first to know and let us send you an email when Hello FM Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category