Namma Madurai

Namma Madurai Namma Madurai is a Reviewing medium which aims to engage audience of all kinds fun and entertainment

🎉✨ Celebrate the start of 2025 with a bang! ✨🎉Join us for the New Year Bash 2025 at Hotel Cosmopolitan, Madurai.📅 Date: ...
20/12/2024

🎉✨ Celebrate the start of 2025 with a bang! ✨🎉

Join us for the New Year Bash 2025 at Hotel Cosmopolitan, Madurai.

📅 Date: 31st December 2024
🕖 Time: 7:00 PM onwards

🎊 Enjoy:

Unlimited Buffet Dinner 🍽️

Open Talent Show 🎤

Couple Ramp Walk 💃🕺

Live Music 🎶

DJ Night 🎧

Karaoke 🎙️

Kids Activities 🧒🎈

Midnight Countdown 🎆

Cake Cutting 🎂

🎟️ Tickets:

Stag: ₹1999

Angel: ₹1799

Couple: ₹3499

Family Packages starting from ₹4499

📞 For Ticket Booking: +91 77083 12111

🎫 Limited seats available! Book now!

Biggest Digital Awards & Creators Meet and Greet in Madurai Madurai Digital Awards 2024உங்களுக்கு பிடிச்சYoutube Channel...
15/07/2024

Biggest Digital Awards & Creators Meet and Greet in Madurai
Madurai Digital Awards 2024

உங்களுக்கு பிடிச்ச
Youtube Channel , Facebook & Instagram pages
மதுரை டிஜிட்டல் விருதில் பங்குபெற
இப்பவே Nominate பண்ணுங்க !!

For Nomination : www.maduraidigitalawards.com

Last date of Nomination : 25 July 2024

இராமநாதபுரம்  மாவட்டம்  ஆயுதப்படை காவல் ஆய்வாளர்  அ.தங்கமணி இயக்கத்தில்  தயாரிக்கப்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர். ...
26/06/2024

இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அ.தங்கமணி இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர். சந்தீஷ் ஐபிஎஸ் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த குறும்படத்தில் இளைஞர்கள் அதிவேக இருசக்கர வாகனங்களை இயக்கி பொதுமக்களுக்கு பயமுறுத்தும் வகையில் அச்சுறுத்தி இயக்குதல் குடிபோதை மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்குதல் சிறுவர்களை வாகனம் இயக்க வைக்கும் பெற்றோர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு காட்சிகள் எதார்த்தமாக அமைக்கப்பட்டு எளிமையாக அனைவரும் புரிந்து கொண்டு சாலை விதிகளை கடைபிடிக்கும் வகையில் இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குறும்பட வெளியீடு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை சக காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் குறும்படம் தயாரிப்பாளர் ஆய்வாளர் தங்கமணியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும்
இவர் மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளராக இருந்த போது
தமிழக அளவில் சென்னையில் நடைபெற்ற அனைத்து மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
இவரது தயாரிப்பில் வெளிவந்த குறும்படம் முதல் இடத்தை பிடித்து மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

🥰 ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷல் ஆஃபர் 🥰❤ பக்கெட் பிரியாணி ❤👉 மட்டன் பிரியாணி Rs.3199/-( 1 படி மட்டன் பிரியாணி , தால்சா , பெப்ப...
03/04/2024

🥰 ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷல் ஆஃபர் 🥰

❤ பக்கெட் பிரியாணி ❤

👉 மட்டன் பிரியாணி Rs.3199/-
( 1 படி மட்டன் பிரியாணி , தால்சா , பெப்பர் சிக்கன் கிரேவி, தயிர் வெங்காயம், முட்டை மற்றும் பிரட் ஹல்வா அல்லது பிரௌனி கேக்)

👉 சிக்கன் பிரியாணி Rs.2299/-
( 1 படி சிக்கன் பிரியாணி, தால்சா , பெப்பர் சிக்கன் கிரேவி, தயிர் வெங்காயம், முட்டை மற்றும் பிரட் ஹல்வா அல்லது பிரௌனி கேக்)

நேரடியாக வந்து பெற்றுக்கொள்பவர்களுக்கு Rs.500 மதிப்புள்ள இலவச ஹாட்பாக்ஸ் வழங்கப்படும்.

📞 +91 9597002409, 9597729005, 9842170213

Address: 8A, Yanaikkal St, Simmakkal, Madurai Main, Madurai, Tamil Nadu 625001.

Ramzan Special Iftar Box available in Madurai    ❤ ரம்ஜான் ஸ்பெஷல் ❤💥 இப்தார் பேக் 💥👉 காம்போ Rs.699/-நோன்பு கஞ்சி | மட்ட...
15/03/2024

Ramzan Special Iftar Box available in Madurai

❤ ரம்ஜான் ஸ்பெஷல் ❤

💥 இப்தார் பேக் 💥

👉 காம்போ Rs.699/-
நோன்பு கஞ்சி | மட்டன் ஹலீம் | பழங்கள் | பட்டர் சிக்கன் கிரேவி |சப்பாத்தி | மட்டன் பிரியாணி | சிக்கன் டிக்கா | இனிப்புகள் | ப்ரௌவ்னி கேக் | சமோசா | சிக்கன் கிழி பரோட்டா | தண்ணீர் பாட்டில்

👉 காம்போ Rs.599/-
நோன்பு கஞ்சி | சிக்கன் ஹலீம் | பழங்கள் | பட்டர் சிக்கன் கிரேவி | சப்பாத்தி | சிக்கன் பிரியாணி | சிக்கன் டிக்கா | இனிப்புகள் | ப்ரௌவ்னி கேக் | சமோசா | சிக்கன் கிழி பரோட்டா | தண்ணீர் பாட்டில்

Order now!
📞 +91 9597002409, 9597729005, 9842170213

Address: 3A, Yanaikkal St, Simmakkal, Madurai Main, Madurai, Tamil Nadu 625001.

SPLசிலம்பம் பிரிமியர் லீக் மீனி 1 போட்டி மதுரை பாத்திமா கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறறது. அடுத்த மினி  2 போட்டிக...
29/01/2024

SPLசிலம்பம் பிரிமியர் லீக்
மீனி 1 போட்டி மதுரை பாத்திமா கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறறது. அடுத்த மினி 2 போட்டிகள் வரும் மே மாதம் 2024 ல் SPL சிலம்பம் பிரிமியர் லீக் நடைபெறும்.

இந்தப் போட்டியில் விளையாடும் சிலம்ப வீரர்களை ஏல முறையில் தேர்ந்தெடுத்து சிலம்ப கலையையும் சிலம்ப வீரர்களையும் ஊக்குவித்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சிதான் SPL சிலம்பம் பிரிமியர் லீக் மினி.

இந்த போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்களும் 54 குழுப் போட்டிகளும், 72 ஆசான்களும் பங்கு பெற்றனர். இதில் ஆந்திரா, தெலுங்கனா, பாண்டிச்சேரி | தமிழ்நாடு என தென் இந்திய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பங்குபெற்றனர்.

இந்தப் போட்டியினை ஏஞ்சல் இண்டர் நேஷனல் டைட்டில் ஸ்பான்சராகவும், Wss Sports, GWR Global world record, IUYF, associate ஸ்பான்சராகவும் இருந்து போட்டிக்கு உறுதுணை யாக இருந்தனர்.

SPL சிலம்ப பிரிமியர் லீக் போட்டி மே 2025 இல் நடை பெறுகிறது. இதன்

மூன்றாம் நாள் முடிவில் Shi Shifu Mallai CE. Sathya M.A. President Mansuria Kung Fu international, President asian World tamil cultural movement President Mallai Tamil Sangam,
ராஜகுரு .த.ரவீந்திரன் (நிறுவனர் தலைவர், (இன்டர்நேஷனல் சோடக்கான் காரத்தே தற்காப்பு கலை அமைப்பகம். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் மாணவர்கள் சிலம்ப கலையினை செய்வித்து காட்டி குரு வணக்கம் செய்து வரவேற்றனர்.

இந்தசிலம்பம் போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கு 50,000 ரொக்கப் பரிசும் சான்றிதழ் தங்கப் பதக்கம் வழங்கப் பட்டது. போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த குழுவுக்கு 25000 ரொக்கப் பரிசும் சான்றிதழ் வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது. போட்டியில் 10 வயதுக் கீழ், 11-17 வயது, 18 வயதுக்கு மேல் என மூன்று பிரிவு களாக ஆண் பெண் இரு பாலருக்கு என ஆறு பிரிவுகளாக
பிரிக்கப்பட்டு பரிசுத்தொகை நான்கு லட்சம் வரை வழங்கப்பட்டது .

இந்த குழு போட்டியானது ஒற்றை சிலம்பம் 2 நிமிடம், இரட்டை சிலம்பம் 1.30 நிமிடம், தொடு சிலம்பம் 2.30 நிமிடமும் நடைபெறும் இது WUS F world union Silambam federation ஆல் அங்கீகரிக்கப்பட்ட வீதி முறைகளால் நடைபெறுகிறது

Spl சிலம்பம் பிரிமியர் லீக் மினி 2 வரும் மே மாதம் 2024ல் நடைபெறுகிறது. இதில் பங்கு பெற விரும்புவோர் +919597074884 தொடர்பு கொள்ளவும்.

மதுரை தெப்பகுளம் அருகே உள்ள CMP புஷ்பம் மஹாலில் மதுரை Dr.T.திருஞானம் நடுநிலைப்பள்ளி 1980-1989 பயின்ற மாணவர்கள் சந்திப்பு...
29/01/2024

மதுரை தெப்பகுளம் அருகே உள்ள CMP புஷ்பம் மஹாலில் மதுரை Dr.T.திருஞானம் நடுநிலைப்பள்ளி 1980-1989 பயின்ற மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராரசியர் முனைவர்.சு.சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை தாங்கினார். 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களது பள்ளி பருவ அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை சரவணன், சிவ கைலாசம், கார்த்திகேயன் செய்திருந்தனர்...

CARNIVAL FOR A CAUSE( A Cultural Event for CHILDHOOD CANCER WARRIORS) Date : 25.03.2023 ( Saturday) Time : 5pmVenue : La...
24/03/2023

CARNIVAL FOR A CAUSE
( A Cultural Event for CHILDHOOD CANCER WARRIORS)

Date : 25.03.2023 ( Saturday)
Time : 5pm
Venue : LakshmiSundaram Hall, Tallakulam, Madurai

சங்கம் வளர்த்த மதுரையில் முதன் முறையாக..  எக்ஸ்பிரஸ் பிரியாணி இணைந்து நடத்தும் உணவு -இசை திருவிழா 2023..    சங்கம் வளர்த...
08/01/2023

சங்கம் வளர்த்த மதுரையில் முதன் முறையாக.. எக்ஸ்பிரஸ் பிரியாணி இணைந்து நடத்தும் உணவு -இசை திருவிழா 2023..
சங்கம் வளர்த்த மதுரையில் மதுரை முத்துவின் யாழ் இசைக்குழு நடத்தும்..
"நம்ம ஊரு பாட்டுக்காரன் "
இந்த நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றால் மதுரையின் பிரபலமான எக்ஸ்பிரஸ் பிரியாணின் அனைத்து கிளைகளில் 2000 ரூபாக்கு மேல் ஆர்டர் மற்றும் பார்சல், (Dinning ) உணவு அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கும்... இந்த உணவு இசை திருவிழாயில் கலந்து கொள்ள இலவசமாக 1 டிக்கெட் வழங்கப்படும்..
இச்சசலுகை (ஜனவரி 8.01.2023 முதல் ஜனவரி 15.01.2023 வரை மட்டுமே.)
மதுரை முத்துவின் "நம்ம ஊரு பாட்டுக்காரன் " நிகழ்ச்சியில் இணைவோம்.. குடும்பத்துடன் "உணவு -இசை" திருவிழாவை கொண்டாடுவோம்.

நாள் : 17.01.2023 - செவ்வாய்க்கிழமை
இடம் : டெம்பிள் சிட்டி க்ரீன் பார்க்
உயர்நீதிமன்ற மதுரை கிளை பின்புறம்
ஒத்தக்கடை.
நிகழ்ச்சி நேரம் : மாலை 5 மணி.

OFFER AVAILABLE @ EXPRESS BRIYANI

For Enquiries & Tickets call 8939897500 /9790159015

Address

Madurai
625016

Telephone

+918489495286

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namma Madurai:

Share