PLP media

PLP media மக்கள் விடுதலை கட்சி

 #தேவேந்திர_இளைஞர்_சங்கம் முன்னால் பொறுப்பாளர்; கம்பிக்குடி - வழக்கறிஞர் அண்ணன்  #ஜெகன் அவர்களுக்கு,  #மக்கள்_விடுதலை_கட...
08/08/2025

#தேவேந்திர_இளைஞர்_சங்கம் முன்னால் பொறுப்பாளர்; கம்பிக்குடி - வழக்கறிஞர் அண்ணன் #ஜெகன் அவர்களுக்கு, #மக்கள்_விடுதலை_கட்சி சார்பாக வீரவணக்கம்.

media.

7:8:2025: வியாழக்கிழமை இன்று,  #திமுக முன்னாள் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சிறந்த எழுத்தாளர், அரசியலில் ஆகச்...
07/08/2025

7:8:2025: வியாழக்கிழமை இன்று, #திமுக முன்னாள் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சிறந்த எழுத்தாளர், அரசியலில் ஆகச்சிறந்த மூத்த தலைவர், திட்டங்களின் நாயகர், மதிப்பிற்குறிய தலைவர் - டாக்டர் #மு_கருனாநிதி அவர்களுக்கு,

அனைத்து மாவட்ட #மக்கள்_விடுதலை_கட்சி சார்பாக 7ஆண்டு நினைவு வணக்கம்.
==========================================

media.

2026ல்  #தேவேந்திர_குல_வேளாளர் மக்களின் விடுதலையை! அரசியல் அதிகாரத்தின் மூலம் மீட்டெடுக்க;  #தே_கு_வே மக்கள் கைகளில் மிச...
06/08/2025

2026ல் #தேவேந்திர_குல_வேளாளர் மக்களின் விடுதலையை! அரசியல் அதிகாரத்தின் மூலம் மீட்டெடுக்க; #தே_கு_வே மக்கள் கைகளில் மிச்சமிருக்கும் #விதை_நெல்!

தலைவர் #விடுதலை_நெருப்பு அவர்கள் மட்டுமே.

06/08/2025

#பரிதாபங்கள் வலையொளி தொலைக்காட்சி மூலம், இதுவரை நகைச்சுவை கருத்துக்களை பரப்பி வந்த நிலையில், மென்பொருள் பொறியாளர் #கவின் அவர்களின் ஆணவப் படுகொலையை கண்டிக்கும் விதமாக,

கடந்த இரண்டு நாட்களாக பிற்ப்போக்கு சிந்தனை மற்றும் கருத்துக்களை கண்டிக்கும் வண்ணம், #முற்போக்கு கருத்துக்கள் மற்றம் நல்ல சிந்தனையை சமுக வலைதளத்தில், நவின உலக சாதிப் பெருமை இளைஞர்களுக்கும், சாதி வெறியாட்ட சிந்தனையாளர்களுக்கும், கானொளி வாயிலாக சவுக்கடி தந்த #கோபி #சுதாகர் மற்றும் பரிதாபங்கள் வலையொளி #குழுவினருக்கு,

#மக்கள்_விடுதலை_கட்சி சார்பாக, வாழ்த்துக்களும் - பாராட்டுகளும் - நன்றிகளும்.

==========================================
media.

10:08:2025: ஞாயிற்றுகிழமை காலை 10மணி மதுரை - விளாங்குடி  #தலைமையகம், #மக்கள்_விடுதலை_கட்சியின்  #மாநில_செயற்குழு_கூட்டம்...
03/08/2025

10:08:2025: ஞாயிற்றுகிழமை காலை 10மணி மதுரை - விளாங்குடி #தலைமையகம்,

#மக்கள்_விடுதலை_கட்சியின்
#மாநில_செயற்குழு_கூட்டம்,

#மவிக நிறுவனர் - தலைவர்
விடுதலை நெருப்பு - அண்ணன் #சுக_முருகவேல்ராஜன்BScBLExMLA அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது.

#மாநில_மாவட்ட_ஒன்றிய_நகர_கிளை பொருப்பாளர்கள் #அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

(பொருள்) செப்டம்பர் 11, சுதந்திர போராட்ட வீரர் - சாதி ஒழிப்பு போராளி - தியாகி #இம்மானுவேல்_சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவு நாள் குறித்து.
==========================================

media.

03/08/2025

தமிழ்நாடு முதலமைச்சர் - மாண்புமிகு #முக_ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான
#திராவிட_முன்னேற்றக்_கழகம் கூட்டணி; மிக வலுவாக இருக்கிறது.

தோழமையுடன்; #மக்கள்_விடுதலை_கட்சி.

தூத்துக்குடி மாவட்டம் - ஆறுமுகமங்கலம் சிற்றூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்  #கவின் அவர்கள் ஆணவப் படுகொலைக்கு  #மக்கள்...
28/07/2025

தூத்துக்குடி மாவட்டம் - ஆறுமுகமங்கலம் சிற்றூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் #கவின் அவர்கள் ஆணவப் படுகொலைக்கு #மக்கள்_விடுதலை_கட்சி கண்டனம்.
****************************************************

தூத்துக்குடி மாவட்டம் - ஆறுமுகமங்கலம் (பட்டியலினம்) #தேவேந்திர_குல_வேளாளர் சமுகத்தைச் சேர்ந்த #சந்திரசேகரன்_செல்வி (ஆசிரியை) அவர்களின் மகன் - மென்பொருள் பொறியாளர் கவின் அவர்களின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை, #மவிக மிக வண்மையாக கண்டிக்கிறது.

மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவப் படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும், #தமிழ்நாடு_அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து தென் மாவட்டங்களில் இது போன்று நடக்கும் ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு, தமிழ்நாடு அரசு #சிறப்புச்_சட்டம் இயற்ற வேண்டும்.

மக்கள் விடுதலை கட்சி சார்பாக, ஆணவப் படுகொலை செய்யப்பட்ட மென்பொருள் பொறியாளர் கவின் அவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த #இரங்கல் மற்றும் #அனுதாபங்கலை, தெரிவித்துக் கொள்கிறோம்.

#தலைமையகம்;
மக்கள் விடுதலை கட்சி,
28:07:2025: மதுரை.
==========================================

media.

வழக்கறிஞர்  #வாஞ்சிநாதன் அவர்களுக்கு,   #மக்கள்_விடுதலை_கட்சி ஆதரவு.****************************************************...
27/07/2025

வழக்கறிஞர் #வாஞ்சிநாதன் அவர்களுக்கு,
#மக்கள்_விடுதலை_கட்சி ஆதரவு.
****************************************************

வழக்கறிஞர் - வாஞ்சிநாதன் அவர்கள் விஷயத்தில் நீதிபதி #ஜிஆர்_சாமிநாதனின் அவர்கள் அணுகுமுறை எதேச்சி அதிகாரமானது.

ஒரு வழக்கறிஞரினுடைய தொழில் சுதந்திரத்தில், தனிமனித உரிமையில், ஒரு நீதிபதியே தலையீடு செய்வதென்பது மிகவும் #அபாயகரமானது.

எந்த ஒரு தனி மனிதனுடைய தனி மனித உரிமையை எந்த அடிப்படையிலும் யாரும் பறித்து விடவோ, குறைத்து விடவோ, ஒதுக்கி விடவோ, முடியாது. ஆகவே; வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விஷயத்தில் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதனின் #அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

#உச்ச_நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று, #மவிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

#தலைமையகம்;
மக்கள் விடுதலை கட்சி;
27:07:2025: மதுரை.
==========================================

media.

19:07:2025: சனிக்கிழமை இன்று தேனி மாவட்டம் - பெரியகுளம் -  #ஜெயராஜ்_அன்னபாக்கியம் திருமண மஹால், #சாதி_மறுப்பாளர்கள்_சங்க...
19/07/2025

19:07:2025: சனிக்கிழமை இன்று தேனி மாவட்டம் - பெரியகுளம் - #ஜெயராஜ்_அன்னபாக்கியம் திருமண மஹால்,

#சாதி_மறுப்பாளர்கள்_சங்கம் #தமிழ்நாடு_தீண்டாமை_ஒழிப்பு_முன்னனி 5வது மாநாட்டில்,

#மக்கள்_விடுதலை_கட்சி
நிறுவனர் - தலைவர்
விடுதலை நெருப்பு - அண்ணன் #சுக_முருகவேல்ராஜன்BScBLExMLA அவர்கள் வழிகாட்டுதல்படி,

#மவிக தேனி - மேற்கு மாவட்ட செயலாளர் #பூமிநாதன்,தேனி - மேற்கு மாவட்ட தலைவர் #முருகன், தேனி - மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் #பால்பாண்டி,போடி ஒன்றிய செயலாளர் #பிரசாத், போடி ஒன்றிய தலைவர் #அருண்_தேவேந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டார்கள்.
========================================

media.

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when PLP media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PLP media:

Share