𓃰பாரதிய தமிழன்𓃰 भरथिया तमिलन ᴮʰᵃʳᵃᵗʰⁱʸᵃᵗᵃᵐⁱᶻʰᵃⁿ

  • Home
  • India
  • Madurai
  • 𓃰பாரதிய தமிழன்𓃰 भरथिया तमिलन ᴮʰᵃʳᵃᵗʰⁱʸᵃᵗᵃᵐⁱᶻʰᵃⁿ

𓃰பாரதிய தமிழன்𓃰 भरथिया तमिलन ᴮʰᵃʳᵃᵗʰⁱʸᵃᵗᵃᵐⁱᶻʰᵃⁿ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𓃰பாரதிய தமிழன்𓃰 भरथिया तमिलन ᴮʰᵃʳᵃᵗʰⁱʸᵃᵗᵃᵐⁱᶻʰᵃⁿ, Digital creator, Kamarajar salai, Madurai.
(2)

🌹Follow my page❤️
♡ ㅤ ❍ㅤ ⌲
ˡᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ˢʰᵃʳᵉ

▄︻デசெல்வராஜா══━一
𝔽𝕓/𝔹𝕙𝕒𝕣𝕒𝕥𝕙𝕚𝕪𝕒𝕥𝕒𝕞𝕚𝕫𝕙𝕒𝕟
𝙰𝙳𝙼𝙸𝙽

🇫 🇦 🇨 🇪 🇧 🇴 🇴 🇰 √


⊥N∩OƆƆ∀ ԀIΛ

𝚂𝚁𝙰𝙹𝙰@𝙻𝙸𝚅𝙴.𝙲𝙾𝙼 🙏அரிவாள் எடுத்து செல்வது ஆபத்து🙏
அறிவால் எடுத்து சொல்வது முன்னேற்றம் 🙏

🏆꧁❤️ பாரதிய தமி்ழன்❤️꧂🏆
அன்பை அபகரிப்பதில் திருடன்!
அறிவை பெருக்குவதில் பேராசைக்காரன்!
முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்கா

ரன்!
கர்வம் கொள்வதில் கஞ்சன்!
கவலை கொள்வதில் சோம்பேறி!
கோபம் கொள்வதில் கருமி!!
அன்பாய் பேசுவதில் வள்ளல்!!
சூழ்ச்சிகளை வெல்வதில் சாணக்கியன்!!
எதிர்ப்பை எதிர் கொள்வதில் முரடன்!!
நல்லவனுக்கு நல்லவன்!!!
எமனுக்கு எமன்..!!!

மதுரையில ஒரு பெரிய பாலம் போட்டிருக்காய்ங்க ட்ராஃபிக் இல்லாம நத்தம் போறதுக்கு சவுகரியமா இருக்குன்னு முன்னாடி ஒரு ஸ்டேட்டஸ...
10/11/2025

மதுரையில ஒரு பெரிய பாலம் போட்டிருக்காய்ங்க ட்ராஃபிக் இல்லாம நத்தம் போறதுக்கு சவுகரியமா இருக்குன்னு முன்னாடி ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன்... இப்ப போனாலும் பாலத்துக்கு மேல ஃப்ரீயா இருக்கு.., கீழே தான் கூட்டமா இருக்கு..!!

மீ: ஏண்டா பாலம் இருக்கும் போது அதில போகாம கீழே இடிச்சுக்கிட்டு போறீங்க...!

மதுரைக்கார தம்பி: பாலம் போட்டதுனால நல்லா நிழல் விழுகுதுண்ணே. மேல போனா வெயிலடிக்குது.., அதான் கீழேயே போறோம்ண்ணே...

திஸ் மதுரையன்ஸ்... 😕

゚viralシ ゚viralシ ゚viral

அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லலாமா?கோவிலுக்கு செல்லும்போது அசைவம் சாப்பிட்டுவிட்டு செல்ல கூடாது என்று ஏன் சொல்...
10/11/2025

அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லலாமா?

கோவிலுக்கு செல்லும்போது அசைவம் சாப்பிட்டுவிட்டு செல்ல கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? ஆலயங்களுக்குச் செல்லும் போது அசைவ உணவுகளைத் தவிர்க்க சொல்வதன் காரணம் என்ன?

நாம் கோவிலுக்குச் செல்வது கடவுளை வணங்க தானே, அதற்கு நம்முடைய மனது தூய்மையாக இருந்தால் போதாதா? பிறகு ஏன் அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லக் கூடாது என்று சிறு வயதிலேயே நமது பெற்றோர்கள் நமக்கு சில வரைமுறைகளைக் கற்று தருகிறார்கள் என்கிற கேள்விகள் பலரின் மனதில் எழுவதுண்டு.

மேற்கத்திய நாகரிகங்களில் எல்லாம் உணவு என்பது உடலை வலுப்படுதவும், வளப்படுதவும், உடல் பலத்தை அதிகரிக்கவும் தான். ஆனால் இந்திய கலாச்சாரத்தில் மட்டும் தான் உண்ணும் உணவை இறைவனின் பிரசாதமாக கருதும் தன்மை காணப்படுகிறது.

நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம். பொதுவாக அசைவ உணவுகளை உண்டால் அதை ஜீரணிக்க நம் உடல் உறுப்புகள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், மனதளவிலும் அசைவ உணவுகள் மந்தமான நிலையை ஏற்படுத்தும். கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்து தான் குறிக்கிறது. மனதளவில் மந்த நிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை கிரகிக்க கூடிய ஆற்றலை முற்றிலும் இழந்து விடுகிறார்.

முனிவர்களும், சித்தர்களும், ரிஷிகளும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இறையாற்றல் அதிகமாக பெருக்கெடுப்பதற்கு மாமிச உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தெய்வீக நிலையை அடைவதற்கு அசைவ உணவு சாப்பிடுவது பெரும் தடையாக இருப்பதாக ரிஷிகளும், சித்தர்களும் தங்கள் எழுதிய நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அசைவ உணவு சாப்பிடுபவர்களின் உடல் மற்றும் மனம் பஞ்ச பூதங்களிலிருந்து வெளிப்படுகின்ற இறை ஆற்றல் நிறைந்த பிராண சக்தியை கிரகிக்க கூடிய நிலையை இழந்து விடுகிறது என்கிறார்கள். குறிப்பாக கோவில்களில் இந்த தெய்வீகமான பிராண சக்தியானது அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது. அசைவ உணவு சாப்பிடுபவர்களை விட சைவ உணவுகளை சாப்பிட்டு விட்டு கோயில்களுக்கு செல்பவர்களின் உடல் மற்றும் மனம் இந்த சுத்தமான பிராண சக்தியை அதிகம் கிரகித்துக் கொள்ள முடிகிறது என தங்களின் அனுபவத்தின் மூலம் ரிஷிகளும், சித்தர்களும் கண்டறிந்தனர்.

அசைவ உணவானது நன்மை தரும் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும். எனவே தான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான சைவ உணவை உண்டு, மனதில் இறை சிந்தனையுடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் கூறுகிறார்கள்.

நாம் கோவிலுக்கு செல்வதே நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களை போக்கி புண்ணிய பலன்களை பெருக்கி கொள்ளதான். ஆனால் கோவில்களுக்கு செல்லும் போது பிற உயிர்களை கொன்று செய்யப்படும் அசைவ உணவுகளை சாப்பிட்டு விட்டு கோவில்களுக்கு செல்வதால் ஏற்கனவே செய்த பாவங்களோடு இந்த புதிய பாவம் சேரும். மேலும் ஆற்றல் மிக்க தெய்வங்களின் சாபங்களையும் நமக்கு ஏற்படுத்தி விடும். எனவே கோவிலுக்கு செல்லும் போது அசைவ உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

முனீஸ்வரன், சுடலை மாடன், அம்மன் போன்ற அசைவ உணவு படையல்களை ஏற்கின்ற கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள் இருக்கும் ஆலயங்களிலும் கடவுளுக்குப் படைத்த பின்னரே அசைவ உணவுகளை உட்கொள்கிறோம். தவிர, பெரும்பாலான காவல் தெய்வங்களும், சிறு தெய்வங்களும் திறந்த வெளியிலேயே அமைந்திருக்கின்ற ஆலயங்களில் தான் தரிசிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.!!!!

(Copied shared post)

..உண்மை!! ❤️❤️True line 💥💯,  பற்றி தெரியாத பத்து உண்மைகள்1. நிறுவுதல் மற்றும் வரலாறு: BMW, Bayerische Motoren Werke AG, ...
09/11/2025

..உண்மை!! ❤️❤️True line 💥💯
,
பற்றி தெரியாத பத்து உண்மைகள்
1. நிறுவுதல் மற்றும் வரலாறு: BMW, Bayerische Motoren Werke AG, ஜெர்மனியின் முனிச்சில் 1916 இல் நிறுவப்பட்டது, ஆரம்பத்தில் விமான இயந்திரங்களைத் தயாரித்தது. நிறுவனம் 1920 களில் மோட்டார் சைக்கிள் உற்பத்திக்கு மாறியது மற்றும் இறுதியில் 1930 களில் ஆட்டோமொபைல்களுக்கு மாறியது.
2. ஐகானிக் லோகோ: BMW லோகோ, பெரும்பாலும் "ரவுண்டல்" என்று குறிப்பிடப்படுகிறது, இது நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் நான்கு நாற்கரங்களுடன் குறுக்கிடும் கருப்பு வளையத்தைக் கொண்டுள்ளது. இது விமானப் பயணத்தில் நிறுவனத்தின் தோற்றத்தைக் குறிக்கிறது, நீலம் மற்றும் வெள்ளை தெளிவான நீல வானத்திற்கு எதிராக சுழலும் உந்துசக்தியைக் குறிக்கிறது.
3. தொழில்நுட்பத்தில் புதுமை: வாகனத் தொழில்நுட்பத்தில் அதன் கண்டுபிடிப்புகளுக்காக BMW புகழ்பெற்றது. இது 2013 இல் உலகின் முதல் மின்சார கார், BMW i3 ஐ அறிமுகப்படுத்தியது, மேலும் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS) மற்றும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன்களை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது.
4. செயல்திறன் மற்றும் மோட்டார்ஸ்போர்ட் பாரம்பரியம்: BMW மோட்டார்ஸ்போர்ட்டில், குறிப்பாக டூரிங் கார் மற்றும் ஃபார்முலா 1 பந்தயத்தில் வலுவான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பிராண்டின் M பிரிவு, அவற்றின் வழக்கமான மாடல்களின் உயர்-செயல்திறன் மாறுபாடுகளை உற்பத்தி செய்கிறது, அவற்றின் துல்லியமான பொறியியல் மற்றும் உற்சாகமான ஓட்டுநர் இயக்கவியல் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.
5. உலகளாவிய இருப்பு: BMW ஒரு உலகளாவிய வாகன நிறுவனம்
6. சொகுசு மற்றும் வடிவமைப்பு: BMW ஆனது ஆடம்பர மற்றும் தனித்துவமான வடிவமைப்பிற்கு ஒத்ததாக உள்ளது, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வசதியுடன் நேர்த்தியுடன் கலக்கும் வாகனங்களை உருவாக்குகிறது.
7. நிலையான நடைமுறைகள்: BMW அதன் வாகனங்களில் சுற்றுச்சூழல் நட்பு பொருட்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை இணைத்து, அதே போல் BMW i4 மற்றும் iX போன்ற மாடல்களுடன் மின்சார வாகன தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, நிலைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளது.
8. Global Manufacturing: BMW ஆனது ஜெர்மனி, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகள் உட்பட, உலகளவில் பல உற்பத்தி வசதிகளை இயக்குகிறது, இது உலகளாவிய ரீதியிலும் உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்தியையும் உறுதி செய்கிறது.
9. பிராண்ட் போர்ட்ஃபோலியோ: அதன் புகழ்பெற்ற BMW பிராண்டிற்கு கூடுதலாக, நிறுவனம் MINI மற்றும் Rolls-Royce ஐயும் கொண்டுள்ளது, இது பல்வேறு வகையான வாகன சுவைகள் மற்றும் ஆடம்பரப் பிரிவுகளை வழங்குகிறது.
10. கலாச்சார தாக்கம்: BMW வின் வாகனங்கள் பெரும்பாலும் வழிபாட்டுக்குரியதாக மாறுகிறது

゚viralシ ゚viralシ ゚viral

04/11/2025

மனைவி கேட்டதை கணவன் வாங்கி தராத போது😀
தந்த போது 😂😂

゚viralシ ゚viralシ ゚viral

Address

Kamarajar Salai
Madurai
625001

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𓃰பாரதிய தமிழன்𓃰 भरथिया तमिलन ᴮʰᵃʳᵃᵗʰⁱʸᵃᵗᵃᵐⁱᶻʰᵃⁿ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𓃰பாரதிய தமிழன்𓃰 भरथिया तमिलन ᴮʰᵃʳᵃᵗʰⁱʸᵃᵗᵃᵐⁱᶻʰᵃⁿ:

Share