20/06/2026
CM of TamilNadu🔥 Vijay Sir❤️
🤔 உங்க தொகுதி MLA யாருன்னு உங்களுக்கு தெரியுமா? 🇮🇳🗳️
நேர்மையாக சொல்லணும்னா, நானும் சில காலத்துக்கு முன்பு வரை என் தொகுதி MLA யாருன்னு தெரியாமத்தான் இருந்தேன்.
நான் விஜய் சாருக்காக ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து ஓட்டு போட்டிருக்கலாம். ஆனால் அதே நேரத்தில், ஒரு பொறுப்புள்ள குடிமகனாக அரசியல் விழிப்புணர்வும் நமக்கு இருக்கணும். 💯
இந்த வீடியோவுக்காக ரிசர்ச் பண்ணும்போது, என் தொகுதியான சோழவந்தான் MLA திரு M.V. Karuppaiah அவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடிந்தது. 🙌
நம்ம ஊருக்கு MLA யார், MP யார், அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். ✅
உங்களுக்கு உங்க தொகுதி MLA பெயர் தெரியுமா? 🤔
👇 தெரிந்திருந்தா கமெண்ட்ல உங்க தொகுதி பெயரும் MLA பெயரும் சொல்லுங்க!
TamilNadu Awareness Video, TVK, Tamilga Vetri Kazhagam, TVK Vijay, Sholavanthan MLA, T.Vadipatti, Madurai