Madurantakam Times

Madurantakam Times மதுராந்தகம் வட்டார நிகழ்வுகள் செய்திகள்

சமூக ஆர்வலர் திரு.அமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
24/04/2025

சமூக ஆர்வலர் திரு.அமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

"பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்""திமுக-வின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில், ஒரு சத்துணவு ஊழியர்கள் கூட நியமிக்கப்படவில...
17/04/2025

"பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்"

"திமுக-வின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில், ஒரு சத்துணவு ஊழியர்கள் கூட நியமிக்கப்படவில்லை

சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் அளிக்க அரசு முன்வர வேண்டும்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் குழந்தைகள், மாணவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது

மாநிலத்தில் பெண்களுக்கு
பாதுகாப்பு இல்லாத சூழல்
உள்ளது"

- மதுராந்தகம் MLA மரகதம் குமரவேல்

மதுராந்தகம், அச்சிறுபாக்கம், செய்யூர் பகுதிகளில் தங்க நகை வாங்கும் போது ஹால்மார்க், HIUD முத்திரை உள்ளதா என பார்த்து வா...
12/04/2025

மதுராந்தகம், அச்சிறுபாக்கம், செய்யூர் பகுதிகளில் தங்க நகை வாங்கும் போது ஹால்மார்க், HIUD முத்திரை உள்ளதா என பார்த்து வாங்கவும்.

29/03/2025

வீராணக்குண்ணம் அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்.

09/02/2025

மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக பெருவிழா(10.02.2025).

புதிய ஆண்டு! புதிய நம்பிக்கை!wish you happy new year 2025
01/01/2025

புதிய ஆண்டு! புதிய நம்பிக்கை!
wish you happy new year 2025

WISH YOU HAPPY NEW YEAR 2025 எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட இறைவனை வேண்டுகிறேன்
31/12/2024

WISH YOU HAPPY NEW YEAR 2025
எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட இறைவனை வேண்டுகிறேன்

19/12/2024

பல சாதனையாளர்களை உருவாக்கிய கல்வி கோவில் மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி

15/12/2024

இந்து மேல்நிலைப்பள்ளி 140 ஆண்டுகள் நிறைவு

புயல் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம்
30/11/2024

புயல் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம்

சோத்துப்பாக்கம் சுந்தரி மொபைல்ஸ் சிறப்பு தீபாவளி விற்பனை. 24.10.2024 முதல் 31.102024 வரை ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கை...
07/10/2024

சோத்துப்பாக்கம் சுந்தரி மொபைல்ஸ் சிறப்பு தீபாவளி விற்பனை.

24.10.2024 முதல் 31.102024 வரை

ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 பொருட்கள் இலவசம்.

Address

Madurantakam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurantakam Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share