infoV

infoV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from infoV, News & Media Website, Mannargudi.

*மன்னார்குடி பகுதியில் காளியம்மன் கோவிலில் அம்மன் தாலியை திருடிய நபரை அதிரடியாக கைது செய்த தனிப்படையினர்* மன்னார்குடி நெ...
16/03/2024

*மன்னார்குடி பகுதியில் காளியம்மன் கோவிலில் அம்மன் தாலியை திருடிய நபரை அதிரடியாக கைது செய்த தனிப்படையினர்*

மன்னார்குடி நெடுவாக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள காளியம்மன் கோவிலில் அம்மன் தாலியை திருடிய நபரை
கைது செய்ய தனிப்படை🚨மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள்* உத்தரவின் படி, அமைக்கப்பட்டது.

🚨மேற்படி, தனிப்படையினர் தொடர்ந்து தீவிர விசாரணை செய்தும், அப்பகுதியில் இருந்த CCTV பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தும் அம்மன் தாலியை திருடிய - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கோவிலூர் வள்ளி நகரை சேர்ந்த ஜெயராமன் மகன் பிரகாஷ் (வயது-27) என்பவரை கைது செய்தனர்.

🚨 வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து மேற்படி நபர் திருடிய தாலி மற்றும் தாலி குண்டுகள் 06 கிராம் பறிமுதல் செய்தனர்.

🚨சிறப்பாக செயல்பட்டு திருட்டில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த மன்னார்குடி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி.ஸ்ரீநிதி மற்றும் மன்னார்குடி Crime Team காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.

🚨மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டதில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து பணியில் காவலர்கள் அதிக அளவில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

🚨பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri)., அவர்கள்* கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

16/12/2022
10/10/2022

தூக்கமின்றி போகிறது. வார்த்தைகள், நடவடிக்கையில் கவனமாக இருங்கள் - கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரை

24/08/2022

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. இன்று( புதன்கிழமை) காலை 6 மணி வரை பதிவான மழை அளவின்படி மாவட்டத்தில் நீடாமங்கலத்தில் 11 செண்டி மீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக திருவாரூரில் ஒன்றரை சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி இருக்கிறது.

04/08/2022

“வைகோ நாட்டிலேயே மிகவும் வலிமையாக பேச்சாற்றல் உள்ள தலைவர். அதை இங்குள்ள இளம் உறுப்பினர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் வைகோவின் கட்சிக்கு உறுப்பினர் எண்ணிக்கை குறைவு என்பதால்தான் அவருக்கு 2 நிமிடம் மட்டும் பேச ஒதுக்க முடிந்தது.-வெங்கையா நாயுடு பாராட்டு/வருத்தம்

17/07/2022

*கர்நாடகா*

*கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1 லட்சத்து 15 ஆயிரத்து 836 அடியாக உள்ளது.*

17.07.2022 இன்று காலை 6 மணி நிலவரப்படி

*கே ஆர் எஸ் அணை*
முழு கொள்ளளவு : 124.80 அடி
நீர் இருப்பு : 123.50 அடி
நீர் வரத்து : 86,917 கன அடி
நீர் வெளியேற்றம் : 83,836 கன அடி

*கபினி அணை*
முழு கொள்ளளவு : 84.00 அடி
நீர் இருப்பு : 82.56 அடி
நீர் வரத்து : 34,561 கன அடி
நீர் வெளியேற்றம் : 32,000 கன அடி

இரண்டு அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றம் *ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 836 கன அடி*யாக உள்ளது.

கரண்ட் எப்போ போகும்னு சொல்றதுக்கு பதிலா...எப்போ  இருக்கும்னு நேரம் சொல்லிட்டா நல்லாருக்கும்லடா
16/07/2022

கரண்ட் எப்போ போகும்னு சொல்றதுக்கு பதிலா...எப்போ இருக்கும்னு நேரம் சொல்லிட்டா நல்லாருக்கும்லடா

Address

Mannargudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when infoV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share