enga mannargudi

enga mannargudi Video Creator
Travel
Mannargudi Paiyan

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில், 50 வருட ஆன்மீக சேவைக்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு காலமான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோ...
17/03/2025

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில், 50 வருட ஆன்மீக சேவைக்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு காலமான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில், மணி மண்டபம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மணி மண்டபத்தில் நிறுவப்படவிருந்த யானை செங்கமலத்தின் கருங்கல் சிலை மணி மண்டபத்தின் பீடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

❤️மார்க் குறைந்ததுக்கு மண்டைய போட்ட பொண்ணுங்க மத்தியல உசுரு வாழ்றதுக்கும் ஒரு தைரியம் வேணும்ல  அந்த தைரியத்த கொடுத்த வடு...
10/05/2024

❤️மார்க் குறைந்ததுக்கு மண்டைய போட்ட பொண்ணுங்க மத்தியல உசுரு வாழ்றதுக்கும் ஒரு தைரியம் வேணும்ல அந்த தைரியத்த கொடுத்த வடுவூர்வாசிகள் வாழ்க...

பசங்க பசங்கதான்...

எத செஞ்சாலும் உலகம் நம்மள உத்துபாக்கனும்னு சொன்னது இவனுக்குதா..அதுக்காக மாலைபோட்டு சன்டிவில வந்தபாரு நீ பேமஸ்டா கடைசி பெஞ்சுகாரனும் கவனிக்கபடுவான்..

மக்களவைத் தேர்தல் 2024💯 100% வாக்களிப்போம் ✅வாக்களிப்பது நம் அனைவரின் ஜனநாயக கடமை 😍
18/04/2024

மக்களவைத் தேர்தல் 2024💯
100% வாக்களிப்போம் ✅
வாக்களிப்பது நம் அனைவரின் ஜனநாயக கடமை 😍

21/03/2024
 #திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, சவளக்காரன் ஊராட்சி மேலநாலாநல்லூர் என்னும் கடைகோடி கிராமத்தில் பிறந்தவள், அகில உலகமும...
18/02/2024

#திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, சவளக்காரன் ஊராட்சி மேலநாலாநல்லூர் என்னும் கடைகோடி கிராமத்தில் பிறந்தவள்,

அகில உலகமும் போற்றும் அறிய சிம்மாசனத்தை வென்றிட....
வெற்றி வைகை சூடிட

செ.காவியா இந்திய கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ளார்,

துருக்கியில் நடைபெறும் உலகநாடுகள் பங்குகொள்ளும் கால்பந்து போட்டியில் இந்திய அணியில் விளையாட உள்ளார்...

உன் வெற்றி விண்ணை நோக்கி செல்லட்டும்... வெல்லட்டும்...

நல்வாழ்த்துக்கள்🏆💐❤️

அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
14/01/2024

அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

Comment Plz😍❣️
12/01/2024

Comment Plz😍❣️

5k Follow 💯😍😍💯
04/01/2024

5k Follow 💯😍😍💯

Happy New year 🎊 all nanba & Nanbies
01/01/2024

Happy New year 🎊 all nanba & Nanbies

Address

Mannargudi
619001

Telephone

+919025838173

Website

Alerts

Be the first to know and let us send you an email when enga mannargudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to enga mannargudi:

Share