Mannargudi District

Mannargudi District ராஜமன்னார்குடி டெல்டாவின் மத்திய நக Mannargudi Development page

 #மன்னார்குடி தொகுதி அமைச்சர் தொகுதியாகிறது... வாழ்த்துக்கள் trb rajaa Sir....
09/05/2023

#மன்னார்குடி தொகுதி அமைச்சர் தொகுதியாகிறது... வாழ்த்துக்கள் trb rajaa Sir....

 #வெற்றி 💥மன்னார்குடி மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! #செம்மொழி விரைவு ரயில்Neadamangalam வரை இரண்டு ...
29/11/2022

#வெற்றி 💥மன்னார்குடி மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
#செம்மொழி விரைவு ரயில்
Neadamangalam வரை இரண்டு பக்க என்ஜின்கள் கொண்டு இயக்கப்படும்.நீடாமங்கலத்தில் இரண்டு நிமிடங்கள் நிற்கும்.நாளை சோதனை முயற்சி
அதன்பிறகு நிரந்தரம் ஆக்கப்படும்.. மன்னார்குடி வர்த்தக சங்கம் மற்றும் அனைத்து சேவை சங்கங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி நன்றி சுதந்திர இந்தியாவில் எதையுமே போராடித்தான் பெற வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால்... போராடிப் பெறவேண்டும் *உரிமைக்காக..💪💪*🌷🌷💐💐💯

விரைவில் புதிய பேருந்து நிலையம் பணிகள் துவங்க உள்ளதாக செய்திகள் வருகிறது மகிழ்ச்சி ✌️😃...பொங்கல் பிறகு இருக்கலாம் முழு த...
28/11/2022

விரைவில் புதிய பேருந்து நிலையம் பணிகள் துவங்க உள்ளதாக செய்திகள் வருகிறது மகிழ்ச்சி ✌️😃...பொங்கல் பிறகு இருக்கலாம் முழு தகவல் தெரிந்தவர்கள் கூறவும்.... #மன்னார்குடி

 #செம்மொழி ரயில்... எங்கள் ரயில் எங்கள் உரிமை....  #மன்னார்குடி
28/11/2022

#செம்மொழி ரயில்... எங்கள் ரயில் எங்கள் உரிமை.... #மன்னார்குடி

06/09/2022
தற்போது நடைபெற்று வரும் மன்னார்குடி - தஞ்சாவூர் சாலை விரிவாக்கம் பணி
20/06/2022

தற்போது நடைபெற்று வரும் மன்னார்குடி - தஞ்சாவூர் சாலை விரிவாக்கம் பணி

 #மன்னார்குடியில் நகராட்சி விரிவாக்கம் விரைந்து செயல்படுத்த வேண்டும் இதன் மூலம் நகராட்சி தரம் உயர்த்தப்படும் மற்றும் புத...
19/06/2022

#மன்னார்குடியில் நகராட்சி விரிவாக்கம் விரைந்து செயல்படுத்த வேண்டும் இதன் மூலம் நகராட்சி தரம் உயர்த்தப்படும் மற்றும் புதிய பேருந்து நிலையம் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது மகிழ்ச்சி அதேபோல சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற நகருக்கு தேவையான முக்கிய திட்டங்களும் விரைந்து செயல்படுத்தினால் மகிழ்ச்சி 👍

பல வருடங்களாக பயன்பாடற்ற இருந்த  பழைய பேருந்து நிலையம் சுத்தம் செய்யப்பட்டு உள்ளது.. ஒருவேளை தற்காலிக பேருந்து நிலையமாக ...
06/05/2022

பல வருடங்களாக பயன்பாடற்ற இருந்த பழைய பேருந்து நிலையம் சுத்தம் செய்யப்பட்டு உள்ளது.. ஒருவேளை தற்காலிக பேருந்து நிலையமாக செயல்பட வாய்ப்பு உள்ளதோ.....?

விரைவில்  #மன்னார்குடி_புறவழிச்சாலை 👍திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் இராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாஞ்சூர் கிராம...
05/04/2022

விரைவில் #மன்னார்குடி_புறவழிச்சாலை 👍திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் இராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாஞ்சூர் கிராம பகுதியில் மன்னார்குடி சுற்றுவட்டச்சாலை அமைப்பதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வு

Address

Mannargudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mannargudi District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share