Mannargudi/மன்னார்குடி

Mannargudi/மன்னார்குடி Mannargudi taluk is a taluk in Thiruvarur district of the Indian state of Tamil Nadu
(538)

மன்னார்குடி (ஆங்கிலம்:Mannargudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மன்னார்குடியில் உள்ள இராஜகோபாலசுவாமி திருக்கோயில் மிகவும் பெருமை வாய்ந்தது. திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.

16/06/2023

HELLLO

  || புழக்கத்தில் உள்ள  ரூ. 2,000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்புவரும் செப்டம்பர் 30ம் தேதிக்குப்...
19/05/2023

|| புழக்கத்தில் உள்ள ரூ. 2,000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பின் ரூ. 2,000 நோட்டுக்கள் செல்லாது எனவும் அறிவிப்பு

| |

16/05/2023

எழில் கொஞ்சும் ஒரத்தநாடு - Mannargudi/மன்னார்குடி சாலை

15/05/2023
உழவர் சந்தை இடமாற்றம் !!!மன்னார்குடி மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு:  புதிய பேருந்து நிலையம் விரிவாக்க பணி நடைபெறுவதால...
15/05/2023

உழவர் சந்தை இடமாற்றம் !!!

மன்னார்குடி மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு:

புதிய பேருந்து நிலையம் விரிவாக்க பணி நடைபெறுவதால் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த உழவர் சந்தை தற்பொழுது மன்னார்குடி கீழராஜ வீதிக்கு (காந்தி மார்க்கெட்-பந்தலடி கிழக்கு) மாற்றப்பட்டுள்ளது.

வாழ்த்துக்கள்💐💐💐
11/05/2023

வாழ்த்துக்கள்💐💐💐

04/05/2023

மின் நிறுத்த அறிவிப்பு.
வணக்கம்!
வரும் 6.5.23 சனிக்கிழமை அன்று மன்னார்குடி 110 கிவோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, மேலவாசல், எம்பேத்தி, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, பருத்திக்கோட்டை, மூவாநல்லூர், நாவல்பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.
- சா.சம்பத்
உதவி செயற்பொறியாளர் ,நகர்
மன்னார்குடி,

முக்கிய அறிவிப்பு .மன்னார்குடியில் வேலை தேடும் பெண்களுக்கு அறிய வாய்ப்பு.மத்திய அரசு ,ஊரக வளர்ச்சித் துறை, சமூக நலத்துறை...
21/04/2023

முக்கிய அறிவிப்பு .

மன்னார்குடியில் வேலை தேடும் பெண்களுக்கு அறிய வாய்ப்பு.

மத்திய அரசு ,ஊரக வளர்ச்சித் துறை, சமூக நலத்துறை உடன் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி. மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் தொடங்கி நடத்த உள்ளது.

நமது மன்னார்குடி பகுதி பெண்களின் முன்னேற்றத்திற்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் பதிவு செய்கிறோம்.

#மன்னார்குடி

Everyone MANNARGUDI - ராஜமன்னார்குடி Mannargudi Days Thiruvarur Thanjavur

நமது ஹரித்ராநதி தெப்பக்குளம் ரூபாய் 50,00,000 செலவில் படகு இல்லம் மற்றும் இதர வசதிகளோடு விரைவில் ஒரு சுற்றுலா தளமாக மாறப...
20/04/2023

நமது ஹரித்ராநதி தெப்பக்குளம் ரூபாய் 50,00,000 செலவில் படகு இல்லம் மற்றும் இதர வசதிகளோடு விரைவில் ஒரு சுற்றுலா தளமாக மாறப்போகிறது!!!

*புதிய வாராந்திர விரைவு ரயில் அறிவிப்பு.**வண்டி எண் 06717/06718 திருத்துறைப்பூண்டி - திருச்சி வாராந்திர சிறப்பு முன்பதிவ...
19/04/2023

*புதிய வாராந்திர விரைவு ரயில் அறிவிப்பு.*

*வண்டி எண் 06717/06718 திருத்துறைப்பூண்டி - திருச்சி வாராந்திர சிறப்பு முன்பதிவில்லா விரைவு ரயில்.*

*21-04-2023 (வெள்ளிக்கிழமை) முதல்.*

மன்னார்குடி பேமஸ் 5 நம்பர் லெசி  கடைவெயில் காலம் நெருங்கிவிட்ட நிலையில் உடல் சூட்டைத் தணிக்க இது போன்ற  #லெசி  #சர்பத்  ...
15/04/2023

மன்னார்குடி பேமஸ் 5 நம்பர் லெசி கடை

வெயில் காலம் நெருங்கிவிட்ட நிலையில் உடல் சூட்டைத் தணிக்க இது போன்ற #லெசி #சர்பத் #இளநீர் #நொங்கு பருகுங்கள்..

குளிர்பானங்களை தவிர்க்கவும்

#5நம்பர்

 #ராஜகோபாலசாமி திருக்கோவில் பங்குனி திருவிழா..தெப்பத் திருவிழா #தெப்பம்  #மன்னார்குடி 💪💪💪                 Everyone
09/04/2023

#ராஜகோபாலசாமி திருக்கோவில் பங்குனி திருவிழா..

தெப்பத் திருவிழா

#தெப்பம் #மன்னார்குடி 💪💪💪



Everyone

Sengamala Thayaar Educational Trust Women's College ♥️ STET ♥️           Everyone
06/04/2023

Sengamala Thayaar Educational Trust Women's College ♥️ STET ♥️



Everyone

மன்னார்குடியிலிருந்து செல்லும் இரயில்களின் கால அட்டவணை🚂🚃🚄🚅🚆🚇🚈🚉🚊🚝🚞
04/04/2023

மன்னார்குடியிலிருந்து செல்லும் இரயில்களின் கால அட்டவணை🚂🚃🚄🚅🚆🚇🚈🚉🚊🚝🚞

03/04/2023

வெப்ப சலனம் காரணமாக மன்னார்குடியில் பரவலாக மழை

வெயிலின் தாக்கத்தை சற்று குறைத்ததற்கு மழைக்கு நன்றி

Mannargudi

03/04/2023

மன்னார்குடியில் பலத்த மழை பெய்து வருகிறது 💦🌧🌧🌧☔☔☔

Address

Bus Stand
Mannargudi
614001

Alerts

Be the first to know and let us send you an email when Mannargudi/மன்னார்குடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mannargudi/மன்னார்குடி:

Share