Kumari 24×7

Kumari 24×7 News & Entertainment available here

https://whatsapp.com/channel/0029VbAhYVq3bbVBAlmQkR3k #ஆன்லைன்மோசடி #பணமோசடி #டிஜிட்டல்மோசடி #இந்தியரிசர்வ்வங்கி ிவிப்பு...
28/08/2025

https://whatsapp.com/channel/0029VbAhYVq3bbVBAlmQkR3k #ஆன்லைன்மோசடி
#பணமோசடி
#டிஜிட்டல்மோசடி
#இந்தியரிசர்வ்வங்கி
ிவிப்பு
ாதுகாப்பு
#மூல்கணக்கு
#வங்கிவிதிமுறைகள்
#சைபர்குற்றம்
#நிதிமோசடி
#இந்தியநிதி
#பாதுகாப்புநிதி

 #குமரிசெய்தி #பைக்குவிபத்து #மரணவிபத்து #நித்திரவிளை #கிராத்தூர் #விபத்துச்செய்தி #தமிழ்நாடுசெய்தி #குமரி247 #மெக்கானிக...
28/08/2025

#குமரிசெய்தி
#பைக்குவிபத்து
#மரணவிபத்து
#நித்திரவிளை
#கிராத்தூர்
#விபத்துச்செய்தி
#தமிழ்நாடுசெய்தி
#குமரி247
#மெக்கானிக்குயிரிழப்பு
#போலீஸ்விசாரணை

https://whatsapp.com/channel/0029VbAhYVq3bbVBAlmQkR3k

24/08/2025

#கேரளாவில் தெருநாய்களை பிடிக்கும் காட்சி...

இது போன்ற செய்திகளை அறிய எங்கள் Kumari 24×7 வாட்சப் சேனலை பின்தொடருங்கள் ...
WhatsApp: https://whatsapp.com/channel/0029VbAhYVq3bbVBAlmQkR3k

 #ஆளுநர் ரவியை புறக்கணித்து துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்ற நாகர்கோவிலை சேர்ந்த மாணவி...
13/08/2025

#ஆளுநர் ரவியை புறக்கணித்து துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்ற நாகர்கோவிலை சேர்ந்த மாணவி...

06/08/2025

அதிக தூரம் பறக்க இயலாத பறவையே ஒரு நிலத்தின் பூர்வீக பறவை எனலாம், அவ்வகையில் உக்கில் என்று நாம் அழைக்கும் இதுதான் நம் நிலத்தின் பறவை எனலாம்

பாம்பை எப்படி வேட்டையாடுகிறது என்று பாருங்கள்

தற்போது அருகி வரும் பறவையாக இது உள்ளது....

04/08/2025

#உத்திரபிரதேசத்தில் சாக்கடை மூடியை திருடும் திருடர்கள்...

30/07/2025

#சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் பெண்ணின் தாலி செயினை பறித்துக் கொண்டு ஓடிய திருடன்...

 #கன்னியாகுமரி
18/07/2025

#கன்னியாகுமரி

04/06/2025

#நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள செல்போன் கடையில் நேற்று இரவு ப்ளூடூத் ஹெட்செட் வாங்குவது போல வந்த நபர்,

விற்பனையாளரின் கவனத்தை திசை திருப்பி கடையில் இருந்த 8000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ள நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...

31/05/2025

#நாகர்கோவிலில் மணிமேடையில் உள்ள பிரபல காபி ஷாப்பி என்ற பிரிண்டிங்,ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து-ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்- நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்-மேலும் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்...

23/05/2025

கன்னியாகுமாரி மாவட்டத்தில் திடீர் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது.
பெய்து வரும்மழை காரணமாக களியல் பகுதியில் சூறாவளி காற்று அடித்து மரம் சாலையில் சரிந்து போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.

Address

Marthandam

Alerts

Be the first to know and let us send you an email when Kumari 24×7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share