Super ooru Marthandam

Super ooru Marthandam Marthandam
(1)

29/10/2025
28/10/2025

ஏதோ ஒரு கிறுக்கு ப**** மவன் குமரி மாவட்டத்தில தயவுசெஞ்சு பெண் எடுக்காதீங்க அப்படின்னு சொல்லி பண்ணின மெசேஜ் இணையத்தில் பரவலா சுத்திகிட்டு இருக்கு.

என்னைய பொறுத்த வரையில சொல்றேன் குமரி மாவட்டத்தில் உள்ள பெண்கள் ரொம்ப அழகான பெண்கள் மற்றும் அன்பான பெண்கள் கூட.

எல்லா ஊர்லயும் 18 வயசுல இருந்து 21 வயசுக்குள்ள மேக்சிமம் பெண்ணுங்கள கல்யாணம் பண்ணி கொடுத்துடுவாங்க ஆனா குமாரி மாவட்டத்தில் மட்டும் யாரா இருந்தாலும் இந்த பெற்றோர்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் குமரி மாவட்ட பெண்களை குறைந்த பட்சம் ஒரு டிகிரியாவது படிக்க வைத்து விடுவார்கள் அதுக்கப்புறம் அந்த பெண்ணை தன்னோட சுயமா கால்ல நிக்க வச்சுடுவாங்க.

குறிப்பா சொல்லனும்னா நிறைய பசங்க பெண்கள அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாது அப்படியே ஏமாற்றி போனாலும் அந்த பெண்கள் த^ற்கொ^லை பண்ணாம சுயமா தன்னோட வாழ்க்கையை பார்த்துப்பாங்க ஏன்னா அவங்க கிட்ட படிப்பு இருக்கு மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் அந்த காலத்திலேயே தங்கத்துக்கு மேல பெரிய அளவில் இன்வெஸ்ட் பண்ணி கிட்டத்தட்ட 150 பவுன் போட்டு தான் தன்னோட பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுப்பாங்க.

குமரி மாவட்டம் கேரளாக்கு பக்கத்தில் இருப்பதால் குமரி மாவட்ட பெண்களும் பார்ப்பதற்கு ரொம்ப அழகா இருப்பாங்க அதே நேரம் ரொம்ப பாசமாகவும் இருப்பாங்க தன்னோட கணவனுக்கு வேலை இல்லாமல் ஏதாவது பணக்கஷ்டம் வந்துச்சுன்னா இவங்க தனி ஒரு ஆளா குடும்பத்தை பார்த்துப்பாங்க.

குமரி மாவட்டத்தில் பெண் கிடைக்காத ஏதோ ஒரு கிறுக்கு ப***** மவன் டௌரிக்கு ஆசைப்பட்டு குமரி மாவட்டத்தில் பெண்கள் எடுக்காதீங்க அப்படின்னு சொல்றாங்க அதை எந்த தாயோடி சொன்னான் தெரியல நான் பார்த்த வரைக்கும் கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் ரொம்ப பாசமானவங்க நிறைய படிச்சிருப்பாங்க அவங்களுக்கு வெளிஉலகம் நல்ல தெரிந்து இருக்கும் வாழ்க்கையை எப்படி வாழணும்னு தெரிஞ்சவங்க.

குமரி மாவட்டத்தில் இருந்து உங்களுக்கு ஏதாவது பெண் உங்களுக்கு வந்துச்சுன்னா கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க உங்க வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும்

27/10/2025

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் உடைந்த பகுதிகள்

குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகவும் நீளமானது, உயரமானது என்ற சிறப்பு பெற்றது. 1240 அடி நீளம், 103 அடி உயரம் கொண்ட மாத்தூர் தொட்டிப்பாலத்தின் ஒரு பகுதியில் இருந்து மறு கரைக்கு நடந்து செல்வது இனிய அனுபவம் ஆகும்.

தொட்டிப்பாலத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் கைப்பிடிச்சுவர்கள் உடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். உடைந்த பகுதிகளை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

22/10/2025
22/10/2025

Address

Marthandam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Super ooru Marthandam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share