08/09/2026
🌾 குதிரைவாலி அரிசி வைத்து 10 சுவையான வகைகள்! 😍🍚
சாதம் முதல் கஞ்சி, தோசை, இட்லி, பொங்கல், அடை, எலுமிச்சை சாதம், வெஜிடபிள் சாதம், பிரியாணி, பாயசம் வரை… ஒரே அரிசியில் இத்தனை வகைகள்! ❤️
✨ சிறுதானியங்களை உணவில் சேர்த்து, ஆரோக்கியமான உணவை ருசியாக சாப்பிடலாம்!
💬 உங்களுக்கு பிடித்த குதிரைவாலி அரிசி வகை எது? 👇 Comment பண்ணுங்க!