SABC TAMIL

SABC TAMIL jai Sri ram

17/05/2025
16/05/2025


ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் மேலமாப்படுகை மயிலாடுதுறைராமாயணத்தின்  சீதையை திசைதிருப்பவும், ராமரை துரத்தவும்...
13/05/2025

ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் மேலமாப்படுகை மயிலாடுதுறை
ராமாயணத்தின் சீதையை திசைதிருப்பவும், ராமரை துரத்தவும் ஒரு தங்க மான் வடிவத்தை எடுக்க ராவணன் தனது மாமா மாரிச்சனை நியமித்தார். இந்த இடத்தில் மான் சற்று படுத்ததாலும் சீதாராமரை பிரிக்கிறோம் என்று நினைத்ததால் மானுக்கு ராமன் ஸ்ரீ லெஷ்மி நாராயணனாக காட்சி தந்த ஸ்தலம் என்றும் கூறுவார்கள்.. இந்த இடத்திற்கு மான் (மான்) படுகை (ஓய்வெடுக்கும் இடம்) என்ற பெயர் வந்தது. காலப்போக்கில், இது மாப்படுகை என்று மாறியது.
ஜாதகத்தில் ராகு கேது தோஷம் உள்ளவர்கள் திருமண தடை உள்ளவர்கள் இங்குள்ள மூலவர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாணம் செய்து வழிபட்டால் உடனடியாக அவர்களுக்கு விவாகம் நடக்கும் என்பது திருக்கோவிலின் நம்பிக்கை
👇👇👇👇👇🛕

https://maps.app.goo.gl/Daon9vFmgxLbLJc5A?g_st=awb

மயிலாடுதுறை ரயிலடி ஸ்ரீ ஆபத்துத்தாரண ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் கனகா...
01/01/2025

மயிலாடுதுறை ரயிலடி ஸ்ரீ ஆபத்துத்தாரண ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் கனகாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்..

  krishna        ❤️
29/10/2024

krishna


❤️

Address

Mayiladuthurai

Alerts

Be the first to know and let us send you an email when SABC TAMIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SABC TAMIL:

Share