VGK MEDIA

 #அஇஅதிமுக கழக பொதுச் செயலாளர், மாண்புமிகு  #புரட்சித்தமிழர்_எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி....மயிலாடுதுறை மாவட்ட கழக ச...
04/01/2026

#அஇஅதிமுக
கழக பொதுச் செயலாளர், மாண்புமிகு #புரட்சித்தமிழர்_எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி....

மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் அண்ணன் S. பவுன்ராஜ் ex MLA
அவர்களின் அறிவுறுத்தலின்படி

இன்று (04.01.2026) #குத்தாலம்_வடக்கு_ஒன்றியத்திற்கு உட்பட்ட #ஆலங்குடி ஊராட்சிகளில் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்களை சேர்த்தல், திருத்தம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில் குத்தாலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் ெந்தில்நாதன் MA., அவர்கள் நேரில் சென்று களப்பணிகளை ஆய்வு செய்து பாக முகவர் மற்றும் கழக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்....






மயிலாடுதுறை நல்லத்துக்குடி யில் புதிய உதயம் .(ஏ.கே.எஸ் எண்டர்பிரைசஸ்)DD BULIDING NEEDS எங்களிடம் எம் சாண்ட் பிசாண்ட் மணல...
30/04/2025

மயிலாடுதுறை நல்லத்துக்குடி யில் புதிய உதயம் .
(ஏ.கே.எஸ் எண்டர்பிரைசஸ்)
DD BULIDING NEEDS
எங்களிடம் எம் சாண்ட் பிசாண்ட் மணல் கிராவல் செங்கல் குறைந்த விலையில் கிடைக்கும்

💥🌱நாகப்பட்டினம் மாவட்டம் பொய்கை நல்லூரில் அமைந்துள்ள மகான்_ஸ்ரீ கோரக்கர் சித்தர் அவர்களின் ஜீவ சமாதியில் நேற்று நடைபெற்ற...
21/10/2021

💥🌱நாகப்பட்டினம் மாவட்டம் பொய்கை நல்லூரில் அமைந்துள்ள மகான்_ஸ்ரீ கோரக்கர் சித்தர் அவர்களின் ஜீவ சமாதியில் நேற்று நடைபெற்ற பவுர்ணமி விழாவில் மு.அமைச்சர் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் R.காமராஜர் அவர்களும் முன்னாள் அமைச்சர் அண்ணன் KA.ஜெயபால் அவர்களும் அண்ணன் ஜீவானந்தம் அவர்களும் மயிலாடுதுறை மு.மாவட்ட கழக செயலாளர் அண்ணன் VGK செந்தில்நாதன் அவர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ மகான் அவர்களை வழிபட்டு இறையருள் பெற்றனர்

09/09/2021

வினாயகர் சதுர்த்தி அன்று பிறந்தநாள் எங்கள் பாசத்திற்ககு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

11/07/2021

எங்கள் அண்ணனுக்கு பிறந்தநாள்

மயிலை மன்னணுக்கு பிறந்தநாள்!!

ஏழையின் வள்ளளுக்கு பிறந்தநாள்!!

எங்களின் மனதை வெற்றவருக்கு,
பிறந்தநாள்!!!

எங்கள் மனதை ஆட்சி புரியும்!!!

எங்கள் இதயத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!

Hi, I just invited you to use the PhonePe app!Step1: Use my link to download the appStep2: Register using your mobile nu...
26/06/2021

Hi, I just invited you to use the PhonePe app!Step1: Use my link to download the appStep2: Register using your mobile number and link your bank account.Step3: Start making 24x7 instant UPI payments for money transfers, recharges, bill payments & more.30 Crore Indians pay with PhonePe. It's 100% safe & secure.Download the app now.

Hi, I just invited you to use the PhonePe app!Step1: Use my link to download the appStep2: Register using your mobile number and link your bank account.Step3: Start making 24×7 instant UPI pay…

Order From -
25/06/2021

Order From -

Order From –

27/03/2021

தமிழக முதல்வரை தரம் தாழ்ந்த பேச்சினால் விமர்சித்த ...

திமுகவின் எம் பி ஆ ராசா அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்

இதைப் போன்று அருவருப்பான பேச்சுகள் மீண்டும் தொடர்ந்தால்

ராசாவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்

Publish:valuvoor PR SARAVANAN முன்னாள் முதல்வர் அதிமுக நிறுவனர் புரட்சி தலைவர் க்கும், அம்மாவுக்கும் வாரிசு என்று எவரும்...
01/01/2021

Publish:valuvoor PR SARAVANAN முன்னாள் முதல்வர் அதிமுக நிறுவனர் புரட்சி தலைவர் க்கும், அம்மாவுக்கும் வாரிசு என்று எவரும் கிடையாது. இருவருக்கும் மக்கள் தான் வாரிசு என்று முதல்வர் தெரிவித்துள்ளார். சேலம் பனமரத்துப்பட்டி அருகே வாணியம்பாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசிய முதல்வர் வாரிசு பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், நாகர்கோவிலில் பேசும் போது, புரட்சித்தலைவரின் அடுத்த வாரிசு நான்தான் என்றும் நிரந்தரம் என்பது எதிலும் இல்லை, யாரும் கிடையாது என்றும் தெரிவித்தார்....

Publish:valuvoor PR SARAVANAN முன்னாள் முதல்வர் அதிமுக நிறுவனர் புரட்சி தலைவர் க்கும், அம்மாவுக்கும் வாரிசு என்று எவரும் கிடையாத...

Publish :valuvoor pr saravanan 9:00am 16/12/2020
16/12/2020

Publish :valuvoor pr saravanan 9:00am 16/12/2020

Publish :valuvoor pr saravanan 9:00am 16/12/2020

Address

Mayiladuthurai

Alerts

Be the first to know and let us send you an email when VGK MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VGK MEDIA:

Share

Category