16/10/2024
பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. இன்று 21 ரயில்கள் ரத்து! முழு லிஸ்ட் இதோ
சென்னை: கனமழை காரணமாக நேற்று முதல் ரயில் சேவையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. குறிப்பாக சென்னை சென்ட்ரலுக்கு வரும் ரயில்களும், சென்ட்ரலிலிருந்து புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போடியநாயகனூர் எக்ஸ்பிரஸ் (20601)
ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16089)
கருடாத்ரி எக்ஸ்பிரஸ் (16203)
சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16057)
ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22650)
பெங்களூர் மெயில் (12657)
மைசூரு எக்ஸ்பிரஸ் (12609)
கோவை இன்ட்ர்சிட்டி (12679)
லால்பாக் எக்ஸ்பிரஸ் (12607)
கோவை சதாப்தி (12243)
பெங்களூர் சதாப்தி (12027)
மைசூரு சதாப்தி (12007)
திருப்பதி எக்ஸ்பிரஸ் (16053)
Advertisement
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் ரத்து செய்யப்பட்டவை
போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் - போடி டூ சென்ட்ரல் (20602)
ஏலகிரி எக்ஸ்பிரஸ் - ஜோலார்பேட்டை டூ சென்ட்ரல் (16090)
கருடாத்திரி எக்ஸ்பிரஸ் - திருப்தி டூ சென்ட்ரல் (16204)
ஏற்காடு எக்ஸ்பிரஸ் - ஈரோடு டூ சென்ட்ல் (22650)
பெங்களூர் மெயில் - பெங்களூர் டூ சென்ட்ரல் (12658)
லால்பாக் எக்ஸ்பிரஸ் - பெங்களூர் டூ சென்ட்ரல் (12608)
கோவை இன்டர்சிட்டி - கோவை டூ சென்டரல் (12680)
மைசூரு எக்ஸ்பிரஸ் - மைசூரு டூ சென்ட்ரல் (12610)
கோவை சதாப்தி - கோவை டூ சென்ட்ரல் (12244)
பெங்களூர் சதாப்தி - பெங்களூர் டூ சென்ட்ரல் (12028)
திருப்பதி எக்ஸ்பிரஸ் - திருப்பதி டூ சென்ட்ரல் (16054)
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பதில், மாற்று ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் விவரம்
கைகொடுத்த மழை நீர் வடிகால் அமைப்புகள்.. ஒரு சுரங்க பாதையில் கூட தண்ணீர் தேங்கவில்லை.. குட் நியூஸ்!
"கைகொடுத்த மழை நீர் வடிகால் அமைப்புகள்.. ஒரு சுரங்க பாதையில் கூட தண்ணீர் தேங்கவில்லை.. குட் நியூஸ்! "
வண்டி எண் 22919 - ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு பதில் ஆவடியிலிருந்து மாலை 4.30க்கு இயக்கப்படும்.
வண்டி எண் 20677 - விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு பதில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து (பீச் ஸ்டேசன்) காலை 5.30க்கு இயக்கப்படும்.
வண்டி எண் 12675 - கோவை எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு பதில் பீச் ஸ்டேசனிலிருந்து காலை 10 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 22625 - பெங்களூர் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு பதில் பீச் ஸ்டேசனிலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 12639 - பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு பதில் பீச் ஸ்டேசனிலிருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 22601 - ஷீரடி எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு பதில் பீச் ஸ்டேசனிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும்.
Its game time - play now!
More From
மதுரையில் கனமழை.. ரயில்வே தரைப்பாலத்தில் அடித்து செல்லபட்ட கார்.. 3 பேர் பத்திரமாக மீட்பு
மதுரையில் கனமழை.. ரயில்வே தரைப்பாலத்தில் அடித்து செல்லபட்ட கார்.. 3 பேர் பத்திரமாக மீட்பு
அடுத்த 3 மணி நேரம்.. தூத்துக்குடி + நெல்லை + குமரி டார்கெட்.. கொளுத்தப்போகும் கனமழை! வானிலை அலர்ட்
அடுத்த 3 மணி நேரம்.. தூத்துக்குடி + நெல்லை + குமரி டார்கெட்.. கொளுத்தப்போகும் கனமழை! வானிலை அலர்ட்
கனமழையெல்லாம் கிடையாது.. அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டின் வானிலை நிலைமை இதுதான்!
கனமழையெல்லாம் கிடையாது.. அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டின் வானிலை நிலைமை இதுதான்!
அடுத்த 24 மணி நேரத்தில்.. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. இந்திய வானிலை மையம்
அடுத்த 24 மணி நேரத்தில்.. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. இந்திய வானிலை மையம்
பெருசா மழை இல்ல.. ஒரு சில இடங்களில் லேசா தூறல் போட வாய்ப்பு இருக்கு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
பெருசா மழை இல்ல.. ஒரு சில இடங்களில் லேசா தூறல் போட வாய்ப்பு இருக்கு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் இன்றைக்கும் மழை உண்டு.. குடையை மட்டும் மறக்காதீங்க மக்களே! மீனவர்களுக்கும் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்றைக்கும் மழை உண்டு.. குடையை மட்டும் மறக்காதீங்க மக்களே! மீனவர்களுக்கும் எச்சரிக்கை!