V Media

V Media Entertine for you

12/04/2025

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் #வானம் கலைத்திருவிழாவில் கவிஞரின் கவிதை

01/04/2025

சாலையில் சாரைப்பாம்பு மூன்று பாருங்கள்

30/03/2025

பூகம்பத்தின் பதற வைக்கும் சில காட்சிகள்

28/03/2025

#இன்று தமிழக வெற்றிக் கழகம்
பொதுக்குழு கூட்டத்தில்...




25/03/2025


சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் கொட்டிய விவகாரத்தில் #செல்வபெருந்தகை க்கு தொடர்பா? சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி



  வெளியானது தளபதி விஜய் அவர்களின் ஜனநாயகன் பட அப்டேட்
24/03/2025

வெளியானது தளபதி விஜய் அவர்களின் ஜனநாயகன் பட அப்டேட்


24/03/2025

தனது வீட்டில் கழிவு நீர் கொட்டிய காட்சியை வெளியிட்ட சவுக்கு சங்கர் அவர்கள்


  லஞ்சம் வாங்கிய பேர்வழி  #அண்ணாமலை அமைச்சர் சேகர்பாபு பதிலடி
24/03/2025

லஞ்சம் வாங்கிய பேர்வழி #அண்ணாமலை அமைச்சர் சேகர்பாபு பதிலடி

 #யார்_இந்த_பையன் பரபரப்பான ஆட்டத்தில் யாருடா இந்த பையன் என்று கேட்க வைத்தவன் விக்னேஷ் புத்துர்! ஏலத்தில் கூட கேள்விபடாத...
24/03/2025

#யார்_இந்த_பையன் பரபரப்பான ஆட்டத்தில் யாருடா இந்த பையன் என்று கேட்க வைத்தவன் விக்னேஷ் புத்துர்!

ஏலத்தில் கூட கேள்விபடாத பெயரா இருக்கே, என்று பார்த்தால் பையன் இன்னும் உள்ளூர் மாநில அணிக்கு U19 கூட ஆடியது கிடையாதம்..

கேரளாவில் ஏதோ ஒரு மாவட்டத்தில் நடந்த லீக் போட்டியில் ஆளைப் பார்த்து அசந்து போக, தம்பிக்கு டிக்கெட் போட்டு மும்பை கேப்டவுன் அணிக்கு நெட் பவுலரா தென்னாப்பிரிக்காவிற்கு தூக்கிட்டு போய்ட்டாங்க..

இப்போ நேரா கொண்டு வந்து இம்பேக்ட் ப்ளேயரா இறக்கி, கலக்கிட்டு போய்ட்டான்.. தோனியின் பாராட்டையும் பெற்றுவிட்டான்..

தோனியை சந்திப்பதே கனவாக இருந்திருக்கும், இன்று பாராட்டு பெறும் அளவுக்கு ஆடிவிட்டான், அவனுக்கு முதல் ஆட்டம் ஸ்பின்னர்களின் சொர்க்கமான சேப்பாக்கம் அமைந்தது அதிஷ்டமாகி போனது..

அணியில் விளையாட முடியாமல் அணிக்குள்ளே காத்திருக்கும் டெண்டுல்கரின் மகனுக்கு கூட கிடைக்காத வாய்ப்பு திறமையால் விக்னேஷ் புத்துருக்கு கிடைத்துவிட்டது...


24/03/2025

நீ பொட்டு வெச்ச தங்க குடம்

  அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்  #தவெக தலைவர்  #விஜய் அவர்கள்
23/03/2025

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் #தவெக தலைவர் #விஜய் அவர்கள்


  ஈரக் கையால் சார்ஜர் போட்ட பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு
23/03/2025

ஈரக் கையால் சார்ஜர் போட்ட பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு

Address

Sirkazhi
Mayiladuthurai
609110

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918098664589

Website

Alerts

Be the first to know and let us send you an email when V Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share