Mayilai Guru

Mayilai Guru News portal website which share news like events, official notifications, job recruitments, business

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: மயிலாடுதுறை மாவட்ட புதிய எஸ்பி-யாக 'புக்யா சினேகா பிரியா' நியமனம்!https://www.may...
15/06/2026

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: மயிலாடுதுறை மாவட்ட புதிய எஸ்பி-யாக 'புக்யா சினேகா பிரியா' நியமனம்!

https://www.mayilaiguru.com/mayiladuthurai-sp-pukya-sneha-priya/

மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் காவல்துறையில் பெரிய அளவில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம

மயிலாடுதுறையில் அமைச்சர் பார்வை                   மயிலாடுதுறை சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நவீன அரி...
10/06/2026

மயிலாடுதுறையில் அமைச்சர் பார்வை மயிலாடுதுறை சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நவீன அரிசி ஆலையை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் அவர்கள் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திரு.Y.N.ஜமால் முகம்மது யூனூஸ் அவர்கள் உள்ளனர்.

மாற்றம்!சென்னை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹ...
30/05/2026

மாற்றம்!
சென்னை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன், திருவள்ளூர் ஆட்சியராக கவிதா, அரியலூர் ஆட்சியராக மிருணாளினி, பெரம்பலூர் ஆட்சியராக சரண்யா அரி, ராமநாதபுரம் ஆட்சியராக சிவகுரு ஆகியோர் நியமனம்

இந்திய வம்சாவளி சாம்பியன்கடினமான ஆங்கிலச் சொற்களின் எழுத்துகளை சரியாக சொல்லும் 2026ஆம் ஆண்டுக்கான Scripps National Spell...
30/05/2026

இந்திய வம்சாவளி சாம்பியன்
கடினமான ஆங்கிலச் சொற்களின் எழுத்துகளை சரியாக சொல்லும் 2026ஆம் ஆண்டுக்கான Scripps National Spelling Bee champion போட்டியில் ஷ்ரே பரிக்(14) என்ற கலிபோர்னியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்தமிழ்நாட்டின் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு; பொதுத்துறையின் சிற...
29/05/2026

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழ்நாட்டின் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு; பொதுத்துறையின் சிறப்பு செயலாளராக சுந்தரவள்ளி ஐஏஎஸ் நியமனம்நிதித்துறை செலவின செயலாளராக லலிதா ஐஏஎஸ் நியமனம்: தமிழ் நிதித்துறையின் இணை செயலாளராக கமல் கிஷோர் ஐஏஎஸ் நியமனம்

தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது என NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவ...
29/05/2026

தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது என NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு.“இது வெறும் ஒரு மாணவர் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல: ஒரு முழு குடும்பத்தின் உணர்வுகளும், காலங்காலமான உழைப்பும் இதில் அடங்கியுள்ளது. UPSC தேர்வுகளில் முறைகேடுகள்ஏற்படுவதில்லையே, NEET தேர்வில் மட்டும் ஏன் இந்தத் தோல்வி?”-உச்ச நீதிமன்றம்

சிங்கப்பெண் திட்டம் -விழா ரத்துதமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ...
28/05/2026

சிங்கப்பெண் திட்டம் -விழா ரத்து
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைப்பதாக இருந்த திட்டத்தின் தொடக்க விழா ரத்து.

நீர்மோர் பந்தல்களை திறக்கதவெகவினர் தங்கள் பகுதிகளில் நீர்மோர் பந்தல்களை திறக்க வேண்டும் என தவெக தலைமை உத்தரவு பழச்சாறு, ...
28/05/2026

நீர்மோர் பந்தல்களை திறக்க
தவெகவினர் தங்கள் பகுதிகளில் நீர்மோர் பந்தல்களை திறக்க வேண்டும் என தவெக தலைமை உத்தரவு பழச்சாறு, இளநீர், மோர், குடிநீர், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மக்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் தவெக பொதுச்செயலாளர்

போராட்டத்தில் விவசாயிகள்மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து பய...
27/05/2026

போராட்டத்தில் விவசாயிகள்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து பயிர்கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி விவசாயிகளுக்கு ஜோசப் விஜய் அரசு பட்டை நாமம் சாற்றி விட்டதாக தெரிவித்து, நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டு கையில் துண்டு ஏந்தி மடி பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிதியமைச்சருடன் முதலமைச்சர் சந்திப்புடெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு த...
27/05/2026

நிதியமைச்சருடன் முதலமைச்சர் சந்திப்பு
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து கோரிக்கை விடுத்ததாக தகவல் தமிழ் பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதலமைச்சர் விஜய்

Address

Manganallur
Mayiladuthurai
609404

Alerts

Be the first to know and let us send you an email when Mayilai Guru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mayilai Guru:

Shortcuts

Share