Kuthalam MEMES

Kuthalam MEMES Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kuthalam MEMES, Film/Television studio, Mayiladuthurai.

குத்தாலம்
07/04/2020

குத்தாலம்

குத்தாலம் பகுதியில்..........
22/09/2017

குத்தாலம் பகுதியில்..........

குத்தாலம் பகுதியில் நாளைக்கு(23-sep) மின்சாரம் கிடையாது.

திடீர் பேருந்து கட்டணம்.....இந்த திடீர் கட்டண உயர்வுக்கு யார் அனுமதி கொடுத்தது?????மயிலாடுதுறை, கும்பகோணம் மற்றும் சுற்ற...
18/08/2017

திடீர் பேருந்து கட்டணம்.....
இந்த திடீர் கட்டண உயர்வுக்கு யார் அனுமதி கொடுத்தது?????

மயிலாடுதுறை, கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் அவதி!

ஆடுதுறையில் பாலம் பழுதின் காரணமாக, மாற்றுப் பாதையில் இயக்கப்படும் பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில், ஆடுதுறை என்ற முக்கிய சந்திப்பில் இடியாத பாலம் இடிந்துவிடும் என கருதி பேருந்து பயணம் கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்துகள் ஆடுதுறைக்கு முன்பாகவே மாற்றுப் பாதையில் சென்று கும்பகோணம் சாலையை அடைகின்றன. இதேபோல் கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை வழியாக மயிலாடுதுறை மற்றும் பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் மாற்றுப் பாதையில் செல்கின்றன. சுமார் 5 கி.மீ. தூரம் இப்படி செல்கின்றன.

பேருந்துகள் சுற்றி செல்வதாக கூறி ஒவ்வொரு பயணிகளிடம் ₹5 வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றன. இதில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என்ற பேதமில்லை. இந்த திடீர் கட்டண உயர்வுக்கு யார் அனுமதி கொடுத்தது என மக்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து பயணி ஒருவரிடம் செய்திக்கதிர் பேசியபோது, மாற்று பாதையில் சென்றாலும் மயிலாடுதுறை - கும்பகோணம் இடையிலான தூரம் ஒன்றுதான். ஆனால் கட்டண உயர்வு அதிகம். இதை கண்காணிக்க அரசு அதிகாரிகளோ, அமைச்சர்களோ அல்லது சம்பந்தப்பட்ட துறையினர்கூடவோ கேட்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

எனவே திடீர் பேருந்து கட்டண உயர்வை தடுத்து, பழுதடைந்துள்ள ஆடுதுறை பாலத்தை விரைந்து சீர்செய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்..

22/03/2017

Address

Mayiladuthurai
609 801

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuthalam MEMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share