பிரகாசம் TV

பிரகாசம் TV worship the lord with HOLY adornment |prakasham tv | join with us | Rev_timothy
ph _9629694677
tirunelveli
[email protected]

05/10/2025

Rev.Pr.P.Chinnadurai - Fort Of Zion AG Church
சங்கீதம் 29:11 - கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

28/09/2025

Rev.P.Chinnadurai - Fort of Zion AG Church
மாற்கு : 10: 52 - இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.

22/09/2025
22/09/2025
21/09/2025

Rev.P.Chinnadurai - Fort Of Zion AG Church
சங்கீதம் 69:9 - உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் படசித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.

14/09/2025

REV.P. Chinnadurai - Fort of Zion AG Church
கொலோசெயர் : 2 : 7 - நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.

13/09/2025

11/09/2025

07/09/2025

Rev.P.Chinnadurai - Fort Of Zion AG Church
ஏசாயா : 54: 2 - உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து.

31/08/2025

Rev.P.Chinnadurai - Fort of Zion AG Church
நீதிமொழிகள் 9:6 - பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.

24/08/2025

Rev.P.Chinnadurai - Fort of Zion AG Church
மாற்கு 2:22 - ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம்; துருத்திகளும் கெட்டுப்போம்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார்

17/08/2025

Rev.P.Chinnadurai - Fort of Zion AG Church
1 பேதுரு 3:10 - ஜீவனை விரும்பி,
நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,

Address

Melapalaiyam
627005

Alerts

Be the first to know and let us send you an email when பிரகாசம் TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பிரகாசம் TV:

Share