Aagamamtv

Aagamamtv உலகிற்கு இந்து தர்மத்தின் ஆன்மிக ஒளி
(1)

ஓம் நமச்சிவாய
09/10/2025

ஓம் நமச்சிவாய

உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்! வெற்றி வேண்டுமானால் அதற்காகப் பாடுபடுங்கள்! அது நிச்சயம் உங்களை வந்து சேரும்!
09/10/2025

உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்! வெற்றி வேண்டுமானால் அதற்காகப் பாடுபடுங்கள்! அது நிச்சயம் உங்களை வந்து சேரும்!

ஓம்
09/10/2025

ஓம்

உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள்
08/10/2025

உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள்

" பசித்தவருக்கு உணவு அளியுங்கள். கவலைப்படுவோருக்கு ஆறுதல் கூறுங்கள். எளியவர்கள் மீது கருணை காட்டுங்கள்."" நாம் கடவுளை நோ...
08/10/2025

" பசித்தவருக்கு உணவு அளியுங்கள். கவலைப்படுவோருக்கு ஆறுதல் கூறுங்கள். எளியவர்கள் மீது கருணை காட்டுங்கள்."

" நாம் கடவுளை நோக்கி ஒரு அடி வைத்தாலும் அவர் நம்மை நோக்கி நுாறடி வைக்க காத்திருக்கிறார்."

தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன்.
08/10/2025

தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன்.

"அன்பு நிறைந்த துாய உள்ளத்தில் இறையருள் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கும்.""கடவுளுடன் தொடர்பு கொள். எல்லா நன்மையும் பெற...
08/10/2025

"அன்பு நிறைந்த துாய உள்ளத்தில் இறையருள் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கும்."

"கடவுளுடன் தொடர்பு கொள். எல்லா நன்மையும் பெற்று சுகமாக வாழ்வாய்."

ஒளியை உணர்பவன் இருளையும் உணர்கிறான். பாவத்தைப் பற்றித் தெரிந்தவனுக்குப் புண்ணியமும் இன்னதென்று தெரிந்திருக்கும். குணத்தை...
08/10/2025

ஒளியை உணர்பவன் இருளையும் உணர்கிறான். பாவத்தைப் பற்றித் தெரிந்தவனுக்குப் புண்ணியமும் இன்னதென்று தெரிந்திருக்கும். குணத்தைப் பற்றி அறிந்தவன், குற்றத்தைப் பற்றியும் அறிந்திருப்பான்

சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால், வாக்களித்த படி நடந்து கொள்வது மிக கடினமானது.
08/10/2025

சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால், வாக்களித்த படி நடந்து கொள்வது மிக கடினமானது.

கடவுளைத் தேடுபவன் கடவுளை அடைகிறான். செல்வத்தையும், செல்வந்தர்களையும் நாடுபவன் அவற்றையே அடைகிறான். வாழ்வில் எதை விரும்பி ...
08/10/2025

கடவுளைத் தேடுபவன் கடவுளை அடைகிறான். செல்வத்தையும், செல்வந்தர்களையும் நாடுபவன் அவற்றையே அடைகிறான். வாழ்வில் எதை விரும்பி நாடுகிறார்களோ அதையே அடைவார்கள்.

புகழ்ச்சியையும், அவமதிப்பையும் கருதாது என்றும் உண்மையை மேற்கொண்டு செய்யும் தியாகமே, சிறந்த தியாகம்.
08/10/2025

புகழ்ச்சியையும், அவமதிப்பையும் கருதாது என்றும் உண்மையை மேற்கொண்டு செய்யும் தியாகமே, சிறந்த தியாகம்.

தேச துரோகிகளை கைது செய்யுமா திராவிடமாடல்
25/04/2025

தேச துரோகிகளை கைது செய்யுமா திராவிடமாடல்

Address

Melmaruvathur
603319

Telephone

+919597753300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aagamamtv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aagamamtv:

Share